{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rgemykn5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rgemykn5/", "kind": "word", "headword": "ஓமாலிகை", "romanization": "ōmālikai", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:34:26.131856+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நறும்புனலில் இடும் மணப்பொருள்கள். இலவங்கம் , பச்சிலை , கச்சோலம் , ஏலம் , நாகணம் , கோட்டம் , நாகம் , மதாவரிசி , தக்கோலம் , நன்னாரி , வெண்கோட்டம் , கத்தூரி , வேரி , இலாமிச்சை , கண்டில் , வெண்ணெய் , கடு , நெல்லி , தான்றி , துத்தம் , வண்ணக் கச்சோலம் , அரேணுகம் , மாஞ்சி , சயிலேகம் , புழுகு , புன்னை , நறுந்தாது , புலியுகிர் , சரளம் , தமாலம் , வகுளம் , பதுமுகம் , கொடிவேலி , நுண்ணேலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஓமாலிகை"}]}}