தேடல் · Search: தொடங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

இடைய எழுத்து iṭaiya eḻuttu meaning
இடைய வாசகர்களின் கருத்துகளை அறிந்தே, இடையப் பக்கங்கள் அலகிடக்கூடிய பாடத்தைப் பயன்படுத்த வேண்டும் இதற்குத் தேவைப்படுபவை 1) சிறப்புள்ள திறவுச் சொற்கள். 2) பொருள்பொதிந்த துணைத் தலைப்புகள். 3… — web writing
பிணிதெறித்தல் piṇiteṟittal பெயர்ச்சொல் · Noun meaning
நோய் குணமாகத் தொடங்குகை
வண்டிகட்டுதல் vaṇṭikaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
மாட்டை வண்டியிற் பூட்டுதல்
விற்பிடித்தல் viṟpiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
வில்வித்தை பயிலத் தொடங்குதல் .
நிலைநாட்டுதல் nilaināṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நிலைத்திருக்கச்செய்தல்
நாட்கொள்ளுதல் nāṭkoḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
நன்னாளில் தொழில் தொடங்குதல்
களரிபூட்டுதல் kaḷaripūṭṭutal வினைச்சொல் · Verb meaning
நாடக அரங்கில் கூத்து நடிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்குதல்
உத்தரத்திரயம் uttarattirayam பெயர்ச்சொல் · Noun meaning
உத்தரம் எனத் தொடங்கும் மூன்று நட்சத்திரம்
கால்கொள்ளுதல் kālkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
திருவிழாமுதலியவற்றுக்கு ஆரம்பஞ்செய்தல்
தொடக்கக் கோடு toṭakkak kōṭu meaning
சறுக்கு உருக்காட்சி தொடங்குகிற நுண்ணாய்வுக் கோடு. எடுத்துக்காட்டாக, ஒரு நிறக் காட்சியில் ஒரு வாசகக் கோட்டில் 14 இடைநிலை நுண்ணாய்வுக் கோடுகள் அமைகின்றன. இவை 0-13 என்று இலக்க மிடப்படுகி… — start line
முறைமை மீட்சி muṟaimai mīṭci meaning
கணினி செயல்படாமல் முடங்கிப் போகும் போது, அதனை செயல்படும் நிலைக்குக் கொண்டுவர மேற்கொள்ளும் நடவடிக்கை. இயக்க முறைமை செயல்படத் தொடங்கியதும் இந்த நடவடிக்கை தொடங்கும். சிலவேளைகளில் பழுதேற்ப… — system recovery
கடைக் கோடுகள் kaṭaik kōṭukaḷ meaning
ஆடுகளத்தின் கடைசி எல்லையைக் குறிக்கின்ற கோடுகள். இந்தக் கோடுகளின் மையத்தில் தான் இலக்குகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆடுகள எல்லையைக் குறிக்கப் பயன்படுவதுடன், மற்றொரு முக்கியமான பணிக்கும் இக்… — Goal Lines
வடுக்கொள்ளுதல் vaṭukkoḷḷutal பெயர்ச்சொல் · Noun meaning
தழும்பு படுதல்
நிலைதடுமாறுதல் nilaitaṭumāṟutal பெயர்ச்சொல் · Noun meaning
தொடங்குதல்
பச்சைபிடித்தல் paccaipiṭittal பெயர்ச்சொல் · Noun meaning
செழிக்கத் தொடங்குதல் .
தானப்பொருத்தம் tāṉapporuttam பெயர்ச்சொல் · Noun meaning
நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம்
சுரப்புவிடுதல் curappuviṭutal வினைச்சொல் · Verb meaning
கறத்தற்கு ஏற்ப மடியினின்று பால் சுரக்கத் தொடங்குதல்
அடிக்கொள்ளுதல் aṭikkoḷḷutal வினைச்சொல் · Verb meaning
தோன்றுதல்
தொடங்குதல்
கலத்தல் உறுவது kalattal uṟuvatu meaning
காதலரோடு கலக்கத் தொடங்குவது, (குறள் 1259).
மங்கல வாழ்த்து maṅkala vāḻttu meaning
கடவுள் வணக்கம். நூல் செய்யும் ஆசிரியர் நூல் இனிது முடிய முதற்கண் கடவுளை வாழ்த்துவதும் அதன்பின் நூலைத் தொடங்குவதும் மரபு. இம் மரபுப்படி சிவஞான போதத்திற்கும் மங்கல வாழ்த்து அமைந்துள்ளது. தம…
புதிய தொடக்கம் putiya toṭakkam meaning
ஒரு அமைப்பில் பெரும் தவறு ஏற்பட்டு, அதில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டவை பயனற்றுப் போன பின் மீண்டும் தொடங்குதல். தவறு ஏற்பட்ட பின் கணினியை மீண்டும் சாதாரணமாகத் துவங்கினால் அதில் உள்ள தரவுகளும்,… — cold start
நிழல் நினைவகம் niḻal niṉaivakam meaning
சில 80x86 செயலிக் கணினிகளில், கணினியின் இயக்கத்தைத் தொடங்கும்போது முறைமையின் ரோம் பயாஸ் நிரல்கூறுகளை, ரேம் நினைவகத்தில் பயன்படுத்தப் படாத பகுதியில் பதிவுசெய்ய, பயாஸ் நடைமுறைப்படுத்து… — shadow memory
புறச் செயல்கூறு (External Function) என்பதன் சுருக்கம். முதன்மையான நிரலுக்கு வெளியே நிலவு கின்ற ஒரு கட்டளைத் தொகுதி. முதன்மையான நிரலிலிருந்து அழைப்பு வரும்போது இது செயல்படத் தொட… — XFCN
தானியக்க ஏற்றி tāṉiyakka ēṟṟi meaning
சில கணினி விசைப் பலகைகளில் உள்ள விசை - கணினியை செயலுக்குத் தூண்டுவது. முக்கியமாக இயக்க முறைமையை கணினியில் உள் சேமிப்புப் பகுதியில் சேர்த்து கணினி அமைப்பை இயக்கத் தொடங்குகிறது. — auto-load