கால்கொள்ளுதல்
kālkoḷḷutal
பொருள்கள் · Senses
1.
திருவிழாமுதலியவற்றுக்கு ஆரம்பஞ்செய்தல்
இந்திர விழவிற்குக் கால்கொண்டு ( 6, 6, உரை).
2.
சிலையிற் கடவுள்வடிவமைக்கத் தொடங்குதல்
பத்தி னிக்கற் கால்கொண்டனன் ( 26, 254, அரும்.).
3.
இடங்கொள்ளுதல்
முலை கால்கொளக் கண்டு ( 53).
4.
ஆரோகணஞ்செய்தல்
மயின்மேற் கால்கொளுங் குகனை ( v, தரிசனை.1).
5.
பெருக்கெடுத்தல்
கால்கொண்டு நீர்வருகிறது....
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/43gaa88h/
தமிழ்“கால்கொள்ளுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/43gaa88h/APA
Oliyon Research. (2026). கால்கொள்ளுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/43gaa88h/MLA
"கால்கொள்ளுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/43gaa88h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment