தேடல் · Search: சோதனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

குவாண்டைஸ் kuvāṇṭais meaning
சோதனைகளுக்காக ஒரு பொருளை விரும்பும் மதிப்பு களில் பிரித்தல் — quantize
எஸ்டிஎல்சி esṭielci meaning
1. ஒத்திசைத் தரவு தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் Synchronous Data Link Control என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம்மின் எஸ்என்ஏ (Systems Networks Architectu… — SDLC
உடல் ஆய்வு uṭal āyvu meaning
உடலைப் பொதுவாகவும், திட்டமிட்ட முறையிலும், உள்ளமைப்பு சார்ந்தும் ஆய்வு செய்தல், இதில் ஆய்வு கைச்சோதனை, தட்டுச் சோதனை, அசைவு-இயக்கத்துடிப்புச் சோதனை ஆகியவை அடங்கும். — examination
ஒபர் சோதனை opar cōtaṉai meaning
இடுப்பெலும்புக்குழாய், நீட்டுத் தசைமுகவுறை ஆகியவற்றின் முறிவைக் கண்டறியும் சோதனை. இது இளம்பிள்ளை வாதத்தில் இந்த முறிவு ஏற்படுகிறது. அமெரிக்க எலும்பு மருத்துவ அறிஞர் ஃபிராங்க் ஒபர் பெய… — Ober's test
ஊநீர்மாறான ūnīrmāṟāṉa meaning
ஊநீர்ச் சோதனைகளில் சில வற்றில் நேர் எதிரான விளைவு தரும் — seronegative
வெர்ரீ ஊசி verrī ūci meaning
வயிற்று உள்நோக்கி சோதனைக்கு முன் வயிற்றுள்ளுறைக்குள் வாயுவை செலுத்தப் பயன்படும் காப்புமுனை கொண்ட ஊசி — Verrey's needle
நீட்சிமானி nīṭcimāṉi meaning
(1) உடலின் விரிவாக்கத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு நுட்பக் கருவி (2) உலோகங்களைச் சோதனை செய்வதற்குப் பயன்படும் ஒரு சாதனம் — extensometer
தலைமை அளவி talaimai aḷavi meaning
அன்றாடம் பயன்படும் அளவிகளின் துல்லியத்தை அல்வப்போது சோதனை செய்து பார்ப்பதற்குப் பயன்படும் அளவி — master gauge
(1831-1879) புகழ்பெற்ற ஸ்காத்லாந்து விஞ்ஞானி. பாரடே கண்டுபிடித்த மின் காந்தத்திற்குத் திட்டவட்டமான பரிசோதனை ஆய்வு முறைகளைக் கண்டறிந்தவர். 'மின் விசை மற்றும் காந்தவிசை பற்றிய ஆய்வு' என்ற … — Maxwell, James Clerk
ஒயர்ஸ்டெட் oyarsṭeṭ meaning
டென்மார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானி. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே ஆசிரியரானார். மின் விசைக்கும் காந்த விசைக்குமிடையிலான தொடர்பைக் கண்டுபிடித்தவர். ஆய்வுக்கூடப் பரிசோதனைகளின்போது… — Oersted, Hans Christian (1777-1851)
சிறுதேர்வு ciṟutērvu meaning
1. கல்வி மதிப்பீட்டின் இன்றியமையாப் பகுதி. இது புறத்திண்மை வாய்ந் தது. அடைவுத் தேர்வு, குழுத் தேர்வு, பரப்பறி தேர்வு எனப் பல வகைப்படும். 2. ஆய்வகத்தில் முடிவு காணச் செய்யப்படும் சோதனை. … — test
வெள்ளோட்டம் veḷḷōṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சோதனை, ஒத்திகை — dry run, trial, experiment
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
உருப்படிவம் uruppaṭivam meaning
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பொருளின் அல்லது அமைப்பின் இன்றியமையாத அம்சங்களைக் கொண்ட ஒரு முன் மாதிரி வடிவம். அறிவியல் உருப்படிவங்களில் சிக்கலான சூத்திரங்களும், பெ… — model
ஒளிக் கணினி oḷik kaṇiṉi meaning
செய்திகளைச் செயலாக்க கம்பிகளுக்குப் பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளைப் பயன்படுத்தும் ஒரு வகைக் கணினி. இன்னும் இது பரிசோதனையில் மட்டுமே உள்ளது.மரபு வழியிலான கம்பியிணைப்பு கணினிகளை விட இது… — optical computer
வருத்த மேக் varutta mēk meaning
சோக மேக் ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகள் இயக்கப்படும்போது தொடக்கநிலைப் பரிசோதனைகளில் தோல்வியடைந்தால் கிடைக்கும் பிழைக் குறிப்பு. ஒரு சோகமான முகம் கொண்ட மெக்கின்டோஷ் படம் அடியில் ஒரு பிழைச் … — Sad Mac
தொடக்க ரோம் toṭakka rōm meaning
கணினியை இயக்கியவுடன் ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதியப்பட்டுள்ள தொடக்க இயக்க நிரல்கள் செயல்படுத்தப்படுகின்றன. கணினி தன்னைத்தானே பரிசோதனை செய்து கொள்ளவும், விசைப்பலகை, வ… — startup ROM
துண்மி மூடி tuṇmi mūṭi meaning
ஒரு பதிவகம் மற்றும் மாறியின் உள்ளடக்கத்தை சோதனை செய்யப் பயன்படுத்தப் படும் துண்மிகளின் தொகுதி — bit mask
துண்மிசோதனை tuṇmicōtaṉai meaning
ஒரு குறிப் பிட்ட துண்மியின் அடையாளம் ஒன்று அல்லது பூஜ்யமா, இயக்கமா, நிறுத்தமா என்று கண்டறிய உதவும் ஆணைத் தொடர் சோதனை முறை — bit test
நவச்சார ஆவி navaccāra āvi meaning
நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கூட்டுப்பொருள். மனிதர்களிடம் நவச்சார வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்து ஏற்படும் பல்வேறு பிழைபாடுகள் காரணமாக மன வளர்ச்சிக் குறைபாடு, … — ammonia
பைனட் சோதனை paiṉaṭ cōtaṉai meaning
ஒருவரின் அறிவுத்திறனை அவரது மன வயதுக்கேற்ப கணித்தறியும் சோதனை. இது முதலில் — Binet's test
விரல் சோதனை viral cōtaṉai meaning
1. அகட்டு நீர்க்கோவை எனப்படும் மகோதர நோயின்போது உறுப்புகளையும் கட்டிகளையும் தொட்டுணர்ந்து ஆய்வு செய்யும் ஒரு தனிவகை கைச்சோதனை முறை. இதில் விரல்களை அடி வயிற்றில் வைத்த அடிவயிற்றுச் சுவ… — dipping
ஃபிரை சோதனை ḵpirai cōtaṉai meaning
நிணநீர் திசுக்கட்டிக்கான தோல் சோதனை. இதனை ஜெர்மன் தோலியலறிஞர் வில்லியம் ஃபிரை விவரித்துக் கூறினார் — frei's test
குவிக்சோதனை kuvikcōtaṉai meaning
ஒரு படிநிலை புரோத்ராம்பின் சோதனை. அமெரிக்க மருத்துவர் ஆர்மான்ட் விளக்கிய சோதனையில் தீராம் போபிளாஸ்டின் மற்றும் கால்சியம் சேர்த்தபின் இரத்தம் உறைவதற்கான நேரம். — Quick's test
ஊநீர் நேரான ūnīr nērāṉa meaning
சில ஊநீர்ச் சோதனைகளில் நேரான விளைவைத் தருகின்ற — seropositive