ஒயர்ஸ்டெட்
oyarsṭeṭ
பொருள்கள் · Senses
1.
டென்மார்க்கைச் சேர்ந்த விஞ்ஞானி. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் படித்து அங்கேயே ஆசிரியரானார். மின் விசைக்கும் காந்த விசைக்குமிடையிலான தொடர்பைக் கண்டுபிடித்தவர். ஆய்வுக்கூடப் பரிசோதனைகளின்போது, மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு கடத்தியைச் சுற்றி ஒரு காந்தப் புலம் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார்
— Oersted, Hans Christian (1777-1851)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6p6tb7ds/
தமிழ்“ஒயர்ஸ்டெட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6p6tb7ds/APA
Oliyon Research. (2026). ஒயர்ஸ்டெட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6p6tb7ds/MLA
"ஒயர்ஸ்டெட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6p6tb7ds/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment