தேடல் · Search: செலுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

இணக்க அலைவாங்கி iṇakka alaivāṅki meaning
இது இணக்க மின் செலுத்தியைப் போன்றது. ஆனால், இது சமிக்ஞைகளை எந்திர இயக்கமாக மாற்றுகிறது — synchroreceiver
மின்னாக்கி அலகு miṉṉākki alaku meaning
உந்து ஊர்தியில் மின்னாக்கம் செய்வதற்கான எந்திரப் பகுதிகளின் முழுத் தொகுதி. இதில் மின்னோடி, மின் செலுத்தி, மின்னோடியின் துணைக் கருவிகள் அனைத்தும் அடங்கும் — unit power plant
நஞ்சை நடுநிலையாக்கும் பொருள். இது ஒர் எதிர்ப்புப் பொருள். நஞ்சுகளை ஊசி மூலம் செலுத்தி, அவற்றினால் உண்டாகும் துலங்கலுக்கேற்ப இந்நஞ்சு உண்டாக்கப்படுவது — antioxin
பெரிக் குளோரைடு perik kuḷōraiṭu meaning
மாநிற மஞ்சள் நிறம். நீர் ஈர்க்கும் படிகம். சூடாக்கிய இரும்புத் துருவல்களில் உலர் குளோரினைச் செலுத்திப் பெறலாம். ஈத்தர், நீர், ஆல்ககால் ஆகிய வற்றில் கரைவது. மருந்துகளில் பயன்படுவது. ஆய்வக வ… — iron (ferric) chloride
கொணர்னர் காசோலை koṇarṉar kācōlai meaning
இதில் பெறுபவர் பெயர் எழுதப் பெறும். இதை வங்கியில் செலுத்தி அவர் பணம் பெறலாம் — cheque, bearer
உண்டியல் தீர்வு uṇṭiyal tīrvu meaning
பணம் செலுத்தி இது தீர்க்கப்படும் — discharge of bill
மின்னாற்பகுத்தல் miṉṉāṟpakuttal பெயர்ச்சொல் · Noun meaning
திரவம் ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் வேதி மாற்றங்களை உருவாக்குகிறது. இச்செயல் மின்னாற் பகுத்தல் எனப்படும்
பீற்று மருந்தூசி pīṟṟu maruntūci meaning
இன்சுலின் போன்ற மருந்துகளை நோயாளிகள் தாங்களாகவே ஊசி மூலம் செலுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட பீற்று மருந்துசி (சிரிஞ்சு) — autolets
ஃபுளூ ஸ்பிரிலின் ḵpuḷū spiriliṉ meaning
முக்கியமான மயக்க மருந்து களில் ஒன்று. ஊசியால் செலுத்திய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இது இரத்தத்தில் காணப்படும் முரண் மூளை நோயைக் குணப்படுத்த ஏற்றது — flu spirilene
ஏமக்காப்பு ஊநீர் அல்லது நச் செதிரியை ஊசி மூலம் செலுத்தி தொற்றுக்கு மருத்துவம் அளித்தல் — serotherapy
காற்றுட்டிய நீர் kāṟṟuṭṭiya nīr meaning
காற்றினைச் செலுத்தித் தூய்மையாக்கப்பட்ட நீர் — aerated water
கார்பனால் செய்யப்படும் ஒரு பொத்தான். சிலவகைத் தொலைபேசிச் செலுத்திகளிலும், சிலவகைத் தடை மாற்றிகளிலும் தடை ஊடகமாகப் பயன்படுத்தப்படுகிறது carbon contact : (மின்.) கார்பன் தொடு முனைகள் … — carbon button
உலைப்பற்ற வைப்பு ulaippaṟṟa vaippu meaning
பற்ற வைக்க வேண்டிய உறுப்புகளை உலையில் தகுந்த வெப்பநிலைக்குச் சூடாக்கி அழுத்தம் செலுத்தி அல்லது அடித்துப் பற்றவைக்கும் முறை — forge welding
இடப்பக்க எஞ்சின் iṭappakka eñciṉ meaning
விமானத்தின் முற்செலுத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு இடப்புறமாக இயங்கும் வகையில் உள்ள எஞ்சின் — left hand engine
விமானத்தில் எதிரே நின்று பார்ப்பவருக்கு வலம்புரியாகச் சுழலும் முற்செலுத்தியினைக் கொண்ட எஞ்சின் — right-hand engine
விண்வெளிக்கு ஏவுகணை செலுத்தியும், விண்வெளிக் கலங்களைச் செலுத்தியும் மனித அருஞ்சாதனை புரிந்துள்ள வரலாற்றுப் பருமை வாய்ந்த காலம் — space age
அலகு மின்னேற்றம் alaku miṉṉēṟṟam meaning
சமஅளவு மின்விசையின் மீது ஒரு டைன் விசையைச் செலுத்தி ஒரு சென்டிமீட்டர் தூரம் நகர்த்தக் கூடிய மின்விசையின் அளவு — unit charge
மறைமுகத் தனியுதை maṟaimukat taṉiyutai meaning
எதிராட்டக்காரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கு எதிராக, தவறுக்குள்ளான குழுவினருக்கு நடுவரால் வழங்கப் படுவது மறைமுகத் தனியுதை என்னும் வாய்ப்பாகும். இவ்வாறு உதைக்கின்ற மறைமுகத் தனி உதை என்னும்… — Indirect Free-kick
முக்குராணிபோடுதல் mukkurāṇipōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
நீர் குடிக்கும்போது மாடு முதலியவை மூக்கை நீருட் செலுத்தி யுறிஞ்சுதல்
திருஞான சம்பந்தர் tiruñāṉa campantar meaning
அந்தணர் சீர்காழி. முதலில் பாடிய பதிகம் "தோடுடைய செவியன் "படி, ஞானத்தில் கிரியை நெறி, மகன்மை நெறி, முத்தி சாமீபம் பாடிய பதிகம் 16,000. இன்றுள்ள பாடல்கள் 4137. இறுதியாகப் பாடியது…
தலைமை நிரலர் குழு talaimai niralar kuḻu meaning
கணினி நிரலாக்கத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஒரு தலைமை நிரலர், ஒரு மாற்று நிரலர், ஒரு நிரலர் நூலகர் / செயலாளர் உள்ளிட்ட குழுவின் தலைமையை ஒரு தொழில்நுட்ப நிரலர் ஏற்றிருப்பார். … — chief programmer team
உயர்தரக் கணினி வரைகலையை உருவாக்கும் நுட்பம்மிக்க சிக்கலான வழிமுறை. ஒரு வரையறுக்கப்பட்ட ஒளி மூலத்திலிருந்து ஒரு படிமத்தின் மீது ஒற்றைக் கதிரைச் செலுத்தி அது பிரதிபலிக்கும்போது எவ்வாற… — ray tracing
ஒத்தியக்க வரைமுறை ottiyakka varaimuṟai meaning
பைசிங்க், எஸ்டிஎல்சி, எச்டிஎல்சி போன்ற ஒத்தியக்க செலுத்தியைக் கட்டுப்படுத்தும் தகவல் தொடர்பு வரைமுறை — synchronous protocol
பரப்பு மறுமுயற்சி parappu maṟumuyaṟci meaning
transmitter:அனுப்பி;பரப்பி;செலுத்தி: மின்னியல் முறையில் குறியாக்கம் செய்யப்பட்ட தகவலை வேறோர் இடத்துக்கு அனுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட மின்சுற்று அல்லது மின்னணுச் சாதனம். — transmission retry
சயான ஹேமோகுளோபின் cayāṉa hēmōkuḷōpiṉ meaning
சயனைடு நஞ்சூட்டத்தில் நீலமெத்திலீன் உட்செலுத்திய பிறகு உண்டாகும் சயனைடு மற்றும் மெத்தோ குளோபின் கலந்த ஒரு கூட்டுப் பொருள் — cyanhaemoglobin