தேடல் · Search: செம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

செந்நாக்கு cennākku meaning
நாக்கில் தசைப்பற்றுகள் செந்நிறச் சிறு முகிழ்கள் நீட்டிக் கொண்டிருத்தல். இந்தச் செம்படலம் நீங்கியதும் நாக்கு முற்றிய ஸ்டிராபரி என்ற சிவப்புப் பழம் போன்று சிவந்திருக்கும். இது செம்புள்ளி நச்சுக் க… — strawberry tongue
மாங்கானின் māṅkāṉiṉ meaning
செம்பு, நிக்கல், அயமாங்கனீஸ் கலந்த உலோகக் கலவை, தரமான தடைச் சுருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — manganin
டச்சு பொன் ṭaccu poṉ meaning
உலோகக் கலவை. செம்பும் துத்த நாகமும் சேர்ந்தது. பொன்னுக்கு மாற்றாகப் பயன்படுவது — Dutch gold
இரவி கிண்ணி iravi kiṇṇi பெயர்ச்சொல் · Noun meaning
செம்புக் கிண்ணி; பதங்கமிறக்குவதற்காக வெய்யிலில் வைக்கும் ஒருவகைக் கின்ணி
பஞ்ச உலோகம் pañca ulōkam meaning
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
கருஞ்செம்பு karuñcempu meaning
75% செம்பு அடங்கியுள்ள ஒருவகை உலோகம். தரங்குறைந்த செம்பினை மீண்டும் உருக்கி இதனைப் பெறலாம் — black copper
மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள் களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு — lake copper
செம்பித்தளை cempittaḷai meaning
70% செம்பும் 30% துத்தநாகமும் கலந்த ஓர் உலோகக் கலவை. இது ஒரு மட்டரக உலோகக் கலவை. வலிமை இன்றியமையாததாக இல்லாதிருக்கும் போது இது பயன்படுத்தப்படுகிறது — yellow brass
மிச்சிகன் ஏரி அருகே கிடைக்கும் தாதுப்பொருள்களிலிருந்து குளிர் செறிவாக்க முறைகள் மூலம் பெறப்படும் செம்பு — Lake copper
போர்டோ கலவை pōrṭō kalavai meaning
செம்புச் சல்பேட்டும் கால்சியம் ஆக்சைடும் நீரில் சேர்ந்த கலவை. பூச்சிக் கொல்லி — bordeaux mixture
மயில்துத்தம் mayiltuttam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வேதிப்பொருள். — blue vitriol
மிலேச்சமுகம் milēccamukam பெயர்ச்சொல் · Noun meaning
செம்பு ()
தாம்பிரகாரன் tāmpirakāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
செம்பு கொட்டியாகிய கன்னான்
அர்க்க மூலம் arkka mūlam பெயர்ச்சொல் · Noun meaning
ஆடுதின்னாப்பாலை, நெய், பொன், அரிசி, எருக்கு, கோதுமை, செம்பு, கடுகு, பால், நீர்க்காக்கை, தருப்பை , தயிர்
அதிங்காலிகம் atiṅkālikam பெயர்ச்சொல் · Noun meaning
செம்புளியம் பிரண்டை
அரிமூத்திரம் arimūttiram பெயர்ச்சொல் · Noun meaning
சிங்கத்தின் சிறுநீர் ; இது மிகக்காரம் வாய்ந்தது விடத்தன்மையுள்ளது: உடலில் பட்டால் புண்ணாகும்; செம்பு பழுக்கும்
இழிவாண லோகம் iḻivāṇa lōkam பெயர்ச்சொல் · Noun meaning
இரும்ப, செம்பு, பித்தளை
இரத்த மண்டலி iratta maṇṭali பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பில் செம்புள்ளிகளையுடைய ஒருவகை விடப் பாம்பு, இது கடித்தவுடன் மயிர்க்கால்களின் வழியே இரத்தம் ஒழுகும், குளத்தில் நிற்கும் துளசிப் பூடு, கழுதைத் தும்பை
இரத்தவற்கனம் irattavaṟkaṉam பெயர்ச்சொல் · Noun meaning
செம்பு.
உலோகம் ஐந்து ulōkam aintu meaning
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்.
சால்கோபைரைட் cālkōpairaiṭ meaning
(CuFeS2) இது ஒரு செம்புக் கலவை வகை. செம்பும் இரும்பும் கலந்த ஒரு மஞ்சள் நிறச்சல்பைடு — Chalcopyrite
மின் கடத்தல் miṉ kaṭattal meaning
செம்புக் கம்பி போன்ற மின்கடத்தும் பொருளின் வழியாக மின்னோட்டம் செல்லும் அளவு — conduction
டச்சு உலோகம் ṭaccu ulōkam meaning
மிகுந்த நெகிழ்திறனுடைய உலோ கக்க்லவை. இதில் 11 பகுதி செம்பும்,இரு பகுதி துத்தநாகமும் கலந் திருக்கும் — dutch metal
கடின பற்றாசு kaṭiṉa paṟṟācu meaning
செம்பும், துத்தநாகமும் அமைந்த ஒரு பற்றாசு. இதனைத் துத்தநாகப பற்றாசு என்றும் கூறுவர், பற்ற வைத்தல், ஒட்ட வைத்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன — hard solder
மோனல் உலோகம் mōṉal ulōkam meaning
67% நிக்கல், 28% செம்பு, 5% கேர்பூால்ட் இரும்பு அடங்கிய ஓர் உலோகக் கலவை இது அரிமானத்தை எதிர்க்கக் கூடியது. அமிலத்தினால் அரிமானம் ஏற்படாத வேதியியல்சாதனங்கள் செய்ய இது பயன்படுகிறது 60%… — monel metal