தேடல் · Search: சார்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

152 இல் 126–150 · 126–150 of 152

1. கணினி முறைமையின் பண்புகளைச் சார்ந்ததாக இல்லாமல் பெரிதும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. 2. பல தயாரிப்பாளர்கள் உருவாக்கிய கணினிகளில் அல்லது ஒரே தயாரிப்பாளர் உருவாக்கிய பல… — machine independent
குறிப்பற்ற மாதிரி kuṟippaṟṟa mātiri meaning
ஒர் அளவாய்வில் அல்லது ஆய்வில் ஒருசார்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக, புள்ளியியல் பகுப்பாய்வில் பயன்படுத்தப்படும் ஒர் உத்தி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடாளுமன்றத் தேர்தல் முடிவு பற்றிய ஒரு கர… — random sampling
வரைகலை ஆணைத்தொடர் varaikalai āṇaittoṭar meaning
ஐபிஎம் சார்பு நுண் கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்க முறை வரைகலை ஆணைத் தொடர். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அ… — artline
மூலக்கூறு எடைமானி mūlakkūṟu eṭaimāṉi meaning
வளி மூலக்கூறு எடைகளை ஒப்பிடுங்கருவி. ஒரு துளை வழியாக வளி செல்லும்போது, அது எடுத்துக் கொள்ளும் சார்புக் காலத்தை உற்றுநோக்கி ஒப்பிடப்படுவது — effusiometer
முறைமைச் சார்பலன் muṟaimaic cārpalaṉ meaning
ஒர் இலக்கச் சுற்றில் கட்டுதொகுதியின் செயலைத் தெரிவிக்கும் சார்பு. இது ஒர் இரும வெளிப்பலனை உண்டாக்கும் (1, 0). இது தன் உட்பலன்களிலுள்ள இருமக் குறிகைகளால் அறுதியிடப்படும். எ-டு உம்வாயில் — logic function
தொகையீட்டுக் கலனம் tokaiyīṭṭuk kalaṉam meaning
வகையீட்டுக் கலனத்திற்கு எதிர்மாறானது. தனியொரு மாறியல் மதிப்புருவின் வகையீடு அறியப்பட்டிருக்கும் போது அதன் சார்புலனைக் கண்டுபிடிப்பது இக்கணிதத்தின் நோக்கம், வளைகோடுகளின் பரப்பளவுகள், வள… — integral calculus
நீள் சார்பு நிகழ்ச்சியுள்ள பொருள். எ-டு முப்பட்டகம், வில்லை — linear material
2. சார் : சார்புக் கொள்கை, ஒ.absolute — relative
நேரடி ஆயத் தொலைவுகள் nēraṭi āyat tolaivukaḷ meaning
ஒரு மைய அச்சின் தொடர்பாகக் குறியிடப்படும் ஆயத் தொலைவு. சார்பு ஆயத் தொலைவு முறையின்படி முந்தைய ஆயத் தொலைவுகளை ஒட்டி வரு வதற்கு மாறானது — absolute coordinates
சுண்ண நீற்று சார்ந்த cuṇṇa nīṟṟu cārnta meaning
சுண்ண நீற்றுச் சார்புள்ள; சுண்ண நீற்றலான — calcareous
ஒரு வெற்றிடக் குழலின் இணைப்பில் பயன்படுத்தப்படும் சார்பு மின்னழுத்தம் — grid voltage
திரட்டகச்சார்பலன்கள் tiraṭṭakaccārpalaṉkaḷ meaning
சி மொழியில் அனுமதிக்கப்படும் சி கணிதச்சார்புகள். இவை உள்ளார்ந்த பண்புள்ளவை. தொகுப்பி இவற்றை மதிப்பீடுசெய்யும். ஒரு நிகழ்நிரலர் ஒவ்வொரு சார்பலனின் மதிப்பையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனெனி… — library functions
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளக்க அல்லது தற்சார்பு மாற்றம் சார்புடையதெனக் கருதப்படும். ஒரு சார்பு மாறிலியின் மதிப்பை ஊகித்தறிவதற்கான புள்ளியியல் முறை — multiple regression
இது ஒரு முதன்மை நிகழ்நிரல் கணிப்பொறியின் நினைவகத்தில் நிலையாக இருப்பது. நேரப்பகிர்வு, உட்பலன் / வெளிப்பலன் / பன்ம நிகழ் நிரல் சார்புகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது. கணிப்பொறியின் இன்றி… — supervisory programme
இது கிறிஸ்தவச் சமயச் சார்புடைய நூல். இதனைத் தமிழில் பாடியவர் ரெவரெண்ட் பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் ஆவார். இதன் காலம் 17ஆம் நூற்றண்டின் இறுதி.
ஒரு மைய அச்சின் தொடர்பாகக் குறியிடப்படும் ஒருங் கிணைப்புகள், சார்பு ஒருங்கிணைப்பு முறையின்படி முந்தைய ஒருங் கிணைப்புகளை ஒட்டி வருவதற்கு மாறானது. — absolute coordinates
திரட்டுசார்பலன் வகைகள் tiraṭṭucārpalaṉ vakaikaḷ meaning
சி மொழி சில கணிதச் சார்புகளை அனுமதிக்கிறது. இவையே திரட்டு சார்பலன்கள் எனப்படும். அவற்றில் சில பின்வருமாறு: கெட்ஸ், புட்ஸ், ரேண்டமைஸ், ஸ்டர் செட், அப்ஸ் முதலியவை — function, library, kinds of
இது வட மொழியிலுள்ள சிவ ஞானபோத மொழிபெயர்ப்பு என்னும் தவறான கருத்துள்ளது. இதற்கு இந்நூலிலோ இதன் வழிநூல் சார்பு நூல்களிலோ மெய்ப்பிக்க கூடிய சான்றுகள் இல்லை. இது முதன் முதலில் தமிழிலே …
நீளச் சார்பு நிகழ்ச்சி இல்லாத பொருள். எ-டு அரைக்கடத்திகள், கரிமத் திண்மங்கள் — non-linear material
சிதம்பர நடராஜரது மான்மியத்தைக் கூறும் நூல். இதனைச் சபாபதி நாவலர் என்பார் எழுதியுள்ளார். சிதம்பரத்தையும், நடராசர் நடனத்தின் தத்துவத்தையும் அறியத் துணை செய்யும் புராண நூல். இதன் காலம் கி.ப…
பணிமுறைசாராத அரசுச் சார்புடைய செய்தித்தாள்கள் — reptile press
தொல்லுயிர்ப் படிவங்கள், தொல்பொருள் படிவங்கள், பாறைகள் ஆகியவற்றின் வயதை உறுதி செய்யும் முறைகள். இவை இருவகைப்படும் 1.சார்புக் காலமறி நுணுக்கம் (ரிலேட்டிவ் டேட்டிங்) மற்ற மாதிரிகளோடு ஒப்பிட்… — dating techniques
கணினிச் செயல்முறைகளில் நிரல்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழி. இது நூற்றுக் கணக்கில் உள்ள இவை முக்கியமாக மூன்று வகைப்படும். 1. எந்திர மொழிகள், 2. இணைப்பு மொழிகள்; 3. உய… — programming language
தெளிவற்ற தரவு வகைகளை (பொருள்கள்) வைத்திருக்கின்ற தரவுத் தளம்.ஒரு பொருள் சார்ந்த நிரல் தொடர் மொழியிலிருந்து பொருள்களை அது நேரடியாக சேமிக்க முடியும். எந்த வகையான தரவும் சேமிக்கப்படலா… — object-oriented data base
சார்புக் கலக் குறிப்பு — relative cell reference