தேடல் · Search: கோவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஈர மூளை நோய் īra mūḷai nōy meaning
மூளையில் ஈரக்கசிவும், பருத்த ஈரல் குலையும் உண்டாக்கும் நோய். இதில் மூளை நீர்க்கோவை ஏற்படுகிறது. ஆனால், கண்ணறை ஊடுருவல் ஏற்படுவதில்லை. ஈரல் குலையிலும், சிறுநீரகம் உட்பட மற்ற உறுப்புகளில… — Reye syndrome
பன்றிக்கொவ்வை paṉṟikkovvai பெயர்ச்சொல் · Noun meaning
கோவைவகை
மாணிக்கவாசகர் māṇikkavācakar பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படுபவரும் திருவாசகம் திருக்கோவையார் என்பவற்றின் ஆசிரியரும், சைவசமயாசாரியர் நால்வரு ளொருவருமான பெரியார்
மும்மணிக்கோவை mummaṇikkōvai பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று கொத்துள்ள கழுத்தணிவகை
ஆர்க்கங்கோடன் ārkkaṅkōṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன் கோவை.
இசையமைப்பாளர் icaiyamaippāḷar பெயர்ச்சொல் · Noun meaning
பல்வேறு இசைக்கருவிகளை மீட்டுவோரை நடத்துபவர். அந்நடத்தை மூலம், இசைக்கோவையை உருவாக்குபவர். — music director
அக்கருத்திரம் akkaruttiram பெயர்ச்சொல் · Noun meaning
உருத்திராக்ஷக்கோவை.
கூற்று வகைகள் kūṟṟu vakaikaḷ meaning
இவை பின்வருமாறு 1. எண்கணிதக் கூற்றுகள் : இவை சி மொழியில் பலவகை. 2) விளக்கக் கூற்றுகள். 3) ஒரேமுறைக் கூற்றுகள் : இடப்பக்க மாறியும் வலப்பக்கக் கோவையும் ஒரே மாதிரியாக இருக்குமானால் (மு… — statement, kinds of
கருடன் கிழங்கு karuṭaṉ kiḻaṅku பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன்கோவைக் கிழங்கு — an indian medicinal root (having anti-poison properties)
திருக்கோவையார் tirukkōvaiyār பெயர்ச்சொல் · Noun meaning
திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும்
அறுத்துரைத்தல் aṟutturaittal பெயர்ச்சொல் · Noun meaning
வரையறுத்துச் சொல்லுதல்
அமிர்தகவிராயர் amirtakavirāyar பெயர்ச்சொல் · Noun meaning
ஒருதுறைக்கோவை யாசிரியர்
இலிங்கப்புடோல் iliṅkappuṭōl பெயர்ச்சொல் · Noun meaning
ஐவிரலிக் கொடி
எண்ணெய்க் கோவை eṇṇeyk kōvai பெயர்ச்சொல் · Noun meaning
கருங்கோவை
அப்பைக் கொவ்வை appaik kovvai பெயர்ச்சொல் · Noun meaning
ஓர் வகைக் கோவைக் கொடி
ஆர்க்கங்கோடான் ārkkaṅkōṭāṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன் கோவை
அரக்கங்கெருடன் arakkaṅkeruṭaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லன் கோவை, ஆகாசகெருடன்
ஈரல்தாபன ரோகம் īraltāpaṉa rōkam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தக் கோவை
ஒருதுறைக் கோவை orutuṟaik kōvai meaning
கோவை என்பது 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. இதில் பல அகப்பொருள் துறைகள் உண்டு. அவற்றுள் ஒன்று நாணிக்கண் புதைத்தல் என்பது. இவ்வொரு துறையின் கருத்தையே நூறு பாடல்களில் சுவைபட அமிர்த கவிராய…
இவர் ஓர் உரையாசிரியர். தஞ்சை வாணன் கோவைக்கு உரை எழுதியவர். குன்றத்தூர் வாசி என்று இவரைக் கூறுவர். கி. பி. 18ஆம் நூற்றாண்டு.
பட்டினத்தடிகள் paṭṭiṉattaṭikaḷ meaning
இவர் திருவெண்காடர் என்றும் கூறப்படுபவர். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர். வாணிபம் செய்து பெரும்பொருள் ஈட்டியவர். இவரை யாட்கொள்ள இறைவரே சிலகாலம் பிள்ளையாக வந்து இருந்தார் என்றும் கூறுவர்.…
எழுத்துக் கோவை eḻuttuk kōvai meaning
எழுத்துகள் மற்றும் சிறப்புக் குறியீடுகளைக் கொண்ட தரவுகள் — alphabetic
ராஸ்டர் படிமம் rāsṭar paṭimam meaning
ஒளி-இருள் அல்லது பல்வேறுபட்ட வண்ணப்படப் புள்ளிகள் செவ்வகக் கோவையில் (Rectangular Array) அமைந்து உருவாக்கப்பட்ட ஒரு காட்சிப் படிமம். — raster image
பானிஸ்டர் நோய் pāṉisṭar nōy meaning
சிக்காகோவைச் சேர்ந்த ஹென்றி பானிஸ்டர் கண்டுபிடித்த குருதி நாள நரம்பழற்சி நோய் — Bannister's disease
தாழ் நிலை மொழி tāḻ nilai moḻi meaning
நுண்முறையாக்கியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வடிவமைக்கப்பட்ட கணிப்பொறி மொழி. இதை நாம் புரிந்து கொள்ள இயலாது. எ-டு. கோவை மொழி, எந்திர மொழி. செயல் விரைவு, பயனுறு நினைவகச் சேமிப்ப… — low level language