தேடல் · Search: கோடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

இறக்கை முனை iṟakkai muṉai meaning
விமானத்தின் இறக்கையின் வெளிக்கோடி முனை — wing tip
கன்னியாகுமரி kaṉṉiyākumari பெயர்ச்சொல் · Noun meaning
குமரியாறு
இந்திரா முனை intirā muṉai பெயர்ச்சொல் · Noun meaning
இந்தியாவின் தென் கோடி நிலப்பகுதி. — the southernmost tip of Republic of India on Great Nicobar Island in eastern In…
இரத்தினாகரம் irattiṉākaram பெயர்ச்சொல் · Noun meaning
கடல் — ocean, as the repository of innumerable precious gems, The popular name of that…
புடவைபோடுதல் puṭavaipōṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கோடிபோடுதல்
திருவணைக்கரை tiruvaṇaikkarai பெயர்ச்சொல் · Noun meaning
தனுக்கோடி
நிகர்ப்புதம் nikarpputam பெயர்ச்சொல் · Noun meaning
நூறுகோடி
நியர்ப்புதம் niyarpputam பெயர்ச்சொல் · Noun meaning
பதினாயிரங்கோடி
தானே கோடிடல் tāṉē kōṭiṭal meaning
சொல் செயலியில், எழுதப்பட்ட பகுதியில் அடிக்கோடிடுவதற்கான ஆணை — autoscore
புரவன் பெயர் puravaṉ peyar meaning
இணையத்திற்குள் இயங்கும் ஒரு குறிப்பிட்ட பிணையத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வழங்கன் கணினியின் (Server) பெயர். ஒர் இணைய தள முகவரியிலுள்ள சொற்களில் இடக்கோடியில் உள்ள பெயர் பெரும் பாலும் அத்தளத்… — host name
மீத்தொடுப்பு mīttoṭuppu meaning
ஒரு மீவுரை ஆவணத்திலுள்ள ஒரு சொல், ஒரு சொல் தொடர். ஒரு குறியீடு அல்லது ஒரு படிமம் ஒர் உறுப்புக்கும், அதே ஆவணத்திலுள்ள வேறோர் உறுப்பு அல்லது வேறொரு மீவுரை ஆவணம் அல்லது வேறொரு கோப்ப… — hyperlink
பிக்கோ கணினி pikkō kaṇiṉi meaning
ஒரு வினாடியின் நூறாயிரங் கோடி யில் ஒரு பகுதி நேரத்தில் தரவுகளைச் செய்முறைப்படுத்தும் திறன்வாய்ந்த ஒரு கணினி. — pico computer
கோலஸ் முறிவு kōlas muṟivu meaning
ஆர எலும்பின் முனை கோடியில் ஊடுவெட்டு முறிவு. இதனால் கை பின்புறமாகவும் வெளிப்புறமாகவும் இடம் பெயர்ந்துவிடும். அயர்லாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆபிரகாம் கோலஸ் பெயரால் அழைக்கப்படுகிற… — Colles's fracture
தென் துருவம் teṉ turuvam meaning
காந்த வகையில் வடக்கு நோக்கிய முனை; நிலவுலகக் கோளவகையில், தென்முனைக் கோடி — positive pole
வயிரக்குற்றம் vayirakkuṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள் ( 14, 180, உரை.)
அடுக்கிய கோடி aṭukkiya kōṭi meaning
பல கோடி, (குறள் 954, 1005).
பிக்கோ வினாடி pikkō viṉāṭi meaning
ஒரு வினாடியில் நூறாயிரங் கோடியில் ஒரு பகுதி — pico second
கீறிய கா சோலை kīṟiya kā cōlai meaning
பாதுகாப்புக்காக இரு கோடிடப்படும் காசோலை. இதைக் கணக்கில் போட்டே பணம் எடுக்கமுடியும் — crossed cheque
வடதுருவசக்கரம் vaṭaturuvacakkaram பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் வடகோடியிலுள்ள குளிர்ச்சியான மண்டலத்தை வரையறுக்குஞ் சுற்றுரேகை ()
எண்ணின்வகுப்பு eṇṇiṉvakuppu பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், நியர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம், சங்கம், மகாசங்கம், க்ஷோணி, மகாக்ஷ…
பைட் வரையறைகள் paiṭ varaiyaṟaikaḷ meaning
வன்பொருள் பற்றிய வரையறைகள். எண் துண்மிகளில் செய்யப்படுகின்றன. சான்றாக 80 மெகா பைட் வட்டு 8 கோடி எழுத்துகளை அடக்குகிறது. ஒரு மெகா பைட் நினைவகம் 18 இலட்சம் எழுத்துகளை சேமிக்கிறது. கு… — byte specifications
சிபீயூ சுழற்சி cipīyū cuḻaṟci meaning
1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு - ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக்கத்தைக் கொணர்தல் ப… — CPU cycle
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
இணை விட்டங்கள் iṇai viṭṭaṅkaḷ meaning
கூம்பு வெட்டில் ஒன்று மற்றொன்றின் கோடியியிலுள்ள தொடுவரைக்கு ஒரு போகு ஆக அமையும்படி உள்ள இரண்டு விட்டங்கள் — conjugate diameters
படிகப் பின்னல் paṭikap piṉṉal meaning
புறக்கோடி எலெக்ட்ரான்கள் இணை மின்மப் பிணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் ஒரு பொருளின் கட்டமைப்பு — crystal lattice