சிபீயூ சுழற்சி

cipīyū cuḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு - ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக்கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல்பாடில்லா (NonOperation-No) ஆணையை நிறைவேற்ற சி.பீ.யூ எடுத்துக் கொள்ளும் நேரம் — CPU cycle
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 121)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6c2f7ybz/

தமிழ்
“சிபீயூ சுழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6c2f7ybz/
APA
Oliyon Research. (2026). சிபீயூ சுழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6c2f7ybz/
MLA
"சிபீயூ சுழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6c2f7ybz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment