{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6c2f7ybz/", "data": {"id": "6c2f7ybz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6c2f7ybz/", "kind": "word", "headword": "சிபீயூ சுழற்சி", "romanization": "cipīyū cuḻaṟci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:56.873689+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. மையச் செயலகம் உணர்ந்து கொள்ளுமளவுக்கான மிகச்சிறிய நேர அலகு - ஒரு வினாடியில் சில பத்துக் கோடியில் ஒரு பகுதியைக் குறிக்கும். 2. ஒரு பதிவகத்தின் (register) உள்ளடக்கத்தைக் கொணர்தல் போன்ற மிக எளிய ஆணைகளை நிறைவேற்ற அல்லது செயல்பாடில்லா (NonOperation-No) ஆணையை நிறைவேற்ற சி.பீ.யூ எடுத்துக் கொள்ளும் நேரம்", "needs_definition": false, "gloss_en": "CPU cycle", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}