தேடல் · Search: கோடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

கோடி kōṭi
புதுச்சீலை, வளைவு,நுனி, எல்லை, முனை, மூலை, புதுமை, நூறுலட்சம்
கோடிகம் kōṭikam பெயர்ச்சொல் · Noun prefix
பூந்தட்டு
கோடிகர் kōṭikar பெயர்ச்சொல் · Noun prefix
ஆடை நெய்வோர்
கோடியர் kōṭiyar பெயர்ச்சொல் · Noun prefix
கூத்தர்
கோடிரம் kōṭiram பெயர்ச்சொல் · Noun prefix
கீரி
கோடியும் kōṭiyum prefix
கோடி அளவுமல்லாமல், (குறள் 337).
கோடிக்கரை kōṭikkarai பெயர்ச்சொல் · Noun prefix
தனுக்கோடி முதலிய தீர்த்த கட்டம்
கோடிக்கல் kōṭikkal பெயர்ச்சொல் · Noun prefix
கட்டடத்தின் மூலைக்கல்
கோடித்தரை kōṭittarai பெயர்ச்சொல் · Noun prefix
விளைநிலமாகப் புதிதாகத் திருத்தப்பட்ட நிலம்
கோடித்தல் kōṭittal வினைச்சொல் · Verb prefix
அலங்கரித்தல்
கோடிப்பாலை kōṭippālai பெயர்ச்சொல் · Noun prefix
பாலைவகை
கோடிக்காரன் kōṭikkāraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சீபாதந்தாங்கி - பல்லக்கு முதலிய கோவில் வாகனத்தைத் தாங்கிச் செல்பவர்
கோடிபோடுதல் kōṭipōṭutal வினைச்சொல் · Verb prefix
கணவன் இறந்தவுடன் கைம்பெண்ணுக்கு உற்றார் புதுப்புடவை இடுதல்
கோடிமுரிதல் kōṭimurital வினைச்சொல் · Verb prefix
வயிரக் குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று
கோடியலூர்தி kōṭiyalūrti பெயர்ச்சொல் · Noun prefix
யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம்
கோடியோடுதல் kōṭiyōṭutal வினைச்சொல் · Verb prefix
ஏரி நீர் நிரம்பி வழிதல்
கோடிப்பருவம் kōṭipparuvam பெயர்ச்சொல் · Noun prefix
இளையப் பருவம்
கோடிப்பாம்பு kōṭippāmpu பெயர்ச்சொல் · Noun prefix
பழக்கப்படாத பாம்பு
கோடியில்லாமை kōṭiyillāmai பெயர்ச்சொல் · Noun prefix
கோடிமுரிதல்
கோடிக்குத்தல் kōṭikkuttal வினைச்சொல் · Verb prefix
தெருப்பாய்ச்சல்
கோடிதீர்த்தம் kōṭitīrttam பெயர்ச்சொல் · Noun prefix
தனக்கோடி முதலிய கோடிக்கரை
கோடிகாண்பித்தல் kōṭikāṇpittal வினைச்சொல் · Verb prefix
குறிப்புக் காட்டுதல்
கோடிக்கரையான்தோணி kōṭikkaraiyāṉtōṇi பெயர்ச்சொல் · Noun prefix
கள்ளத்தோணி
Line shading
உச்சி ucci பெயர்ச்சொல் · Noun variant
summit, peak, noon