தேடல் · Search: கெடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
தூடிதம்
tūṭitam
பெயர்ச்சொல் · Noun
meaning
கெடுக்கப்பட்டது
தொய்தல்
toytal
வினைச்சொல் · Verb
meaning
இளைத்தல்
சிதைதல்
citaital
வினைச்சொல் · Verb
meaning
தன்மை கெடுதல்
சிறைதல்
ciṟaital
வினைச்சொல் · Verb
meaning
நிறங்கெடுதல்
சுடுதல்
cuṭutal
வினைச்சொல் · Verb
meaning
காய்தல்
குறைதல்
kuṟaital
வினைச்சொல் · Verb
meaning
சிறுகுதல்
குன்றல்
kuṉṟal
வினைச்சொல் · Verb
meaning
குறைதல் (பிங்.)
காய்தல்
kāytal
வினைச்சொல் · Verb
meaning
உணங்குதல்
ஈடழிதல்
īṭaḻital
வினைச்சொல் · Verb
meaning
வலிமை பெருமைகள் கெடுதல்
உலத்தல்
ulattal
வினைச்சொல் · Verb
meaning
அழிதல்
உழல்தல்
uḻaltal
வினைச்சொல் · Verb
meaning
அசைதல்
உழலுதல்
uḻalutal
வினைச்சொல் · Verb
meaning
அசைதல்
பொடிதல்
poṭital
வினைச்சொல் · Verb
meaning
தூளாதல்
உவட்டல்
uvaṭṭal
பெயர்ச்சொல் · Noun
meaning
குமட்டல், எதிரெடுத்தல் வாந்தி பண்ணல், அருவருத்தல், தேக்கெடுத்தல் (தெவிட்டுதல்)
அழுங்கு
aḻuṅku
பெயர்ச்சொல் · Noun
meaning
அழுங்கு (பெ) - கவச உடலிகள் (ஆர்மடில்லோ, எறும்புண்ணி) , அஞ்சு , ஒலித்தல்(சூ.நி.), கெடுதல். , தவிர்தல் (அகநானூறு) 66
அலாக்கு
alākku
பெயர்ச்சொல் · Noun
meaning
தனிமை
சீரழிவு
cīraḻivu
பெயர்ச்சொல் · Noun
meaning
தரம் கெடுதல்; தகுதிக் கேடு
அவகாலம்
avakālam
பெயர்ச்சொல் · Noun
meaning
கெடுகாலம்.
செல்லல்
cellal
உரிச்சொல் · Expressive
meaning
round bat fish (platax orbiculatus)
வேறாதல், கெடுதல், சலித்தல், கைவிடுதல்
உண்ணல், கெடுத்தல், எரித்தல்
சாக்காடு
cākkāṭu
பெயர்ச்சொல் · Noun
meaning
சாவு
ஒல்குதல்
olkutal
பெயர்ச்சொல் · Noun
meaning
கெடுதல்
அழுங்கல்
aḻuṅkal
உரிச்சொல் · Expressive
meaning
அரவம் (ஒலி) — bruit (in medicine), compassion, ruin, affliction, fear, idleness, uproar, dise…
அழித்தல்
aḻittal
பெயர்ச்சொல் · Noun
meaning
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)