குன்றல்

kuṉṟal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறைதல் (பிங்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குன்றல்)
2.
கெடுதல் விகாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (குன்றல்)
3.
குறைதல், (குறள் 811).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 118)
4.
வானொலியில், வாயுமண்டலச் சூழ்நிலைகளினால் சைகை வலிமை தற்காலிகமாக மாற்றமடைதல் — fading
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 268)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5gcgqd54/

தமிழ்
“குன்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gcgqd54/
APA
Oliyon Research. (2026). குன்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/5gcgqd54/
MLA
"குன்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5gcgqd54/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment