தேடல் · Search: குழி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

கல்வம் kalvam பெயர்ச்சொல் · Noun meaning
மருந்து அரைக்கும் குழிக்கல் — Small stone mortar for grinding drugs using a pestle
கலுவம் kaluvam பெயர்ச்சொல் · Noun meaning
மருந்து அரைக்கும் குழிக்கல் — Small stone mortar for grinding drugs using a pestle
தொள்ளை toḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
பழமை
தீமிதி tīmiti பெயர்ச்சொல் · Noun meaning
வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல்
கூபகம் kūpakam பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்பிலுள்ள குழிவிடம்
கேவணம் kēvaṇam பெயர்ச்சொல் · Noun meaning
மணிபதிக்குங் குழி
தொண்டை toṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
தொண்டை மனித மூச்சுக்குழலும், உணவுக்குழலும் இரண்டாக ஆகுமிடம் — throat
கல்லறை kallaṟai பெயர்ச்சொல் · Noun meaning
இறந்தோரை அடக்கம் செய்யும் (புதைக்கும்) இடம்
குஞ்சி kuñci பெயர்ச்சொல் · Noun meaning
காண்க. குஞ்சு.
அலவான் alavāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பல்லாங்குழி ஆட்டத்திற் கூடும் காய்கள்
ஆழாரம் āḻāram meaning
வட்டமான புதைகுழி
நகவுனி nakavuṉi meaning
தச்சு வேலையிலும், அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய உளி — gouge
அக்குள் akkuḷ பெயர்ச்சொல் · Noun meaning
கக்கம், அக்குள்
அசும்பு acumpu பெயர்ச்சொல் · Noun meaning
கிணறு — well or any source of freshwater in general, slush/slippery track
குண்டம் kuṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஓமத்தில் தீ வளர்க்கும் இடம் — altar fire
சாணங்கி cāṇaṅki பெயர்ச்சொல் · Noun meaning
துளசி ()
கொப்பம் koppam பெயர்ச்சொல் · Noun meaning
யானை பிடிப்பதற்காக வெட்டும் பெருங்குழி. கைம்மலைசெல் கொப்பத்து வீழ (குமர. பிர. மீனாட். பிள்ளை. 11). — Keddah for elephants
சொக்கறை cokkaṟai பெயர்ச்சொல் · Noun meaning
கன்னம் முதலியவற்றில் விழுங் குழி
தாட்சம் tāṭcam பெயர்ச்சொல் · Noun meaning
கொடிமுந்தரிகை
சாதேவம் cātēvam பெயர்ச்சொல் · Noun meaning
குழிநாவல்மரம்
கண்குழி kaṇkuḻi பெயர்ச்சொல் · Noun meaning
கண்கூடு
அனாமிகை aṉāmikai பெயர்ச்சொல் · Noun meaning
இடுப்புக்குழி மோதிர விரல் விரல்கள்
தழும்பு taḻumpu பெயர்ச்சொல் · Noun meaning
*(தமி), (பெ) தழும்பு = வடு .
கருப்பை karuppai பெயர்ச்சொல் · Noun meaning
கருவைத் தாங்கும் பை.
அக்கிள் akkiḷ பெயர்ச்சொல் · Noun meaning
கைக்குழி.