கல்வம்

kalvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மருந்து அரைக்கும் குழிக்கல் — Small stone mortar for grinding drugs using a pestle
மூலம் · source: தமிழ் விக்சனரி (கல்வம்)
2.
உலக்கையால் பொருள்களை இடித்துத் தூளாக்குவதற்குப் பயன்படும் கனமான சுவருடைய குழியுரல் — mortar : (1)
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 439)

தொகுதிகள் · Categories: பொருட்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v29agf9j/

தமிழ்
“கல்வம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v29agf9j/
APA
Oliyon Research. (2026). கல்வம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v29agf9j/
MLA
"கல்வம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v29agf9j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment