தேடல் · Search: காரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

காரான் kārāṉ similar
எருமை
காராமணி kārāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
* காராமணி (பெ) = தட்டைப்பயறு, தட்டாம்பயறு
காரை kārai similar
ஆடை, ஒருவகை மீன்
காறை kāṟai similar
ஒரு கழுத்தணி
கைகடிகாரம் kaikaṭikāram similar
மணி பார்ப்பதர்க்காக கையில் அணியப்படுவது
கைக்கடிகாரம் kaikkaṭikāram பெயர்ச்சொல் · Noun similar
கையின் மணிக்கட்டில் கட்டும், நேரம் காட்டும் கருவி.
கைமரம் kaimaram பெயர்ச்சொல் · Noun similar
வீட்டுக் கூரையைத் தாங்கும் மரம். — rafter, semaphore
கைம்மரம் kaimmaram பெயர்ச்சொல் · Noun similar
வீட்டின் பாய்ச்சுமரம்
கையறம் kaiyaṟam பெயர்ச்சொல் · Noun similar
இரங்கற்பா
கைவாரம் kaivāram பெயர்ச்சொல் · Noun similar
கைதூக்கிக்கூறும் வாழ்த்து; ஆசி — benediction, encomium, praise pronounced with raised hands, wage in kind for pr…
கொங்காரம் koṅkāram பெயர்ச்சொல் · Noun similar
குங்குமமரம்
கௌமாரம் kaumāram பெயர்ச்சொல் · Noun similar
இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு. இவர் முருகனின் பக்தர் ஆகிறார்.
கணினி நகரம் kaṇiṉi nakaram similar
கணினி எழுத்தறிவையும், சிறிய கணினிகளைப் பொது மக்கள் அணுகுவதையும் ஊக்குவிக்கும் கலிபோர்னியா நிறுவனம் — computer town
கண்டவிகாரம் kaṇṭavikāram பெயர்ச்சொல் · Noun similar
கற்கண்டு
கரப்பிரசாரம் karappiracāram பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை அபிநயம்
கருணைமறம் karuṇaimaṟam பெயர்ச்சொல் · Noun similar
கருணையாற் செய்யும் நிக்கிரகம்
கருமாந்தரம் karumāntaram பெயர்ச்சொல் · Noun similar
இறந்தவர்பொருட்டுச் செய்யும் பதினாறாம்நாட் சடங்கு
காடாந்தகாரம் kāṭāntakāram பெயர்ச்சொல் · Noun similar
பேரிருள்
திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம் — idle wheel or Idler
கார மின்கலம் kāra miṉkalam similar
இதனை 'எடிசன் மின் கலம்' என்றும் கூறுவர்.இதில் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருளாகப் பயன்படுகிறது. வினைத்திட்பம் வாய்ந்த நிக்கல் ஆக்சைடு துணுக்குகளு… — alkaline battery
கைத்துணிகரம் kaittuṇikaram பெயர்ச்சொல் · Noun similar
(கை+துணிகரம்)
கையுபகாரம் kaiyupakāram பெயர்ச்சொல் · Noun similar
காண்க: கையுதவி
ககமாரம் kakamāram பெயர்ச்சொல் · Noun similar
மணித்தக்காளி
ககோதரம் kakōtaram பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
கடிமரம் kaṭimaram பெயர்ச்சொல் · Noun similar
பகைவர் அணுகாதவண்ணம் வளர்த்துக் காக்கப்படும் காவல் மரம்