கைவாரம்
kaivāram
பொருள்கள் · Senses
1.
கைதூக்கிக்கூறும் வாழ்த்து; ஆசி
— benediction, encomium, praise pronounced with raised hands, wage in kind for pressing pulp of palmyra fruits or preparing palmyra roots, equal division of a crop, cultivator's share of the produce for his tilling and manuring the soil, edge, as of a diamond
புறப்பட்டருளினவுடனே ஜயசப்தங்களாலே கைவாரம் பண்ணுகிறதும் (கோயிலொ. 89).
2.
பனங்கிழங்கு உண்டாக்குதல் முதலியவற்றுக்குக் கொடுக்கும் கூலி
3.
சரிவாரம்
4.
சாகுபடியில் செய்கைக்குரிய பங்கு
5.
வயிரம் முதலியவற்றின் முனை
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w27m57jp/
தமிழ்“கைவாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w27m57jp/APA
Oliyon Research. (2026). கைவாரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w27m57jp/MLA
"கைவாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/w27m57jp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment