கார மின்கலம்
kāra miṉkalam
பொருள்கள் · Senses
1.
இதனை 'எடிசன் மின் கலம்' என்றும் கூறுவர்.இதில் சோடியம் அல்லது பொட்டாசியம் ஹைட்ராக்சைடு மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருளாகப் பயன்படுகிறது. வினைத்திட்பம் வாய்ந்த நிக்கல் ஆக்சைடு துணுக்குகளும், இரும்புத்தூளுங்கூட இதில் பயன்படுகின்றன
— alkaline battery
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vnun9sfj/
தமிழ்“கார மின்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnun9sfj/APA
Oliyon Research. (2026). கார மின்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vnun9sfj/MLA
"கார மின்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vnun9sfj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment