தேடல் · Search: களவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 126–150 · 126–150 of 167
மொழிபெயர்ப்புகள்
உருண்டையான உலோகக் கம்பிகளிலிருந்து செய்யப்படுவது. ஒரு தண்டுடன் ஒரு உறுப்பை பிணைப்பதற்குப் பயன்படுவது. 1 முதல் 10 வரை எண் அடிப்படையில் அளவு வரிசைப்படுத்தப்பட் டது. எண் 1 என்பது அகலப் ப… — taper pin
3/4 முதல் 11/4 அங்குல குறுக்களவும் 3 முதல் 10 அடி நீளமும் உள்ள இரும்புத் தண்டு. உலைத் தொட்டியில் உருகிய நிலையில் உள்ள இரும்புக் குழம்பை வெளியே பாயச் செய்ய அத்தொட்டியின் திறப்பு வாயைத் … — Tapping bar
உட்களவு — guile, deceit, insidiousness
(கை+தூக்கு)
(கை+மெய்+ஆய்)
கிரகம் நட்சத்திரம் முதலியன நேர்கிழக்கிற்கு வடபுறமாவது தென்புறமாவது விலகி யுதிக்கும்போது அவ்விடத்துக்கும் நேர்கிழக்குக்கும் இடையிலுள்ள வட்டப்பகுதியின் குறுக்களவுவகை
பூசைக்கு இன்றியமையாத ஐவகைச் சுத்திகளாகிய ஆத்துமசுத்தி , இலிங்கசுத்தி , திரவியசுத்தி , பூதசுத்தி , மந்திரசுத்தி என்பன .
வித்தாரம்
வைப்புப்பாடாணவகை
களவுபோன பொருளைக் காட்டும் மந்திர மை வகை.
துல்லிய மான இலக்களவு; முத்திரை நிறையளவு.முன்மாதிரி உயர்வு நயம் — standard
கொலை , களவு , பொய் , கள்ளுண்ணல் , குருநிந்தை என்னும் ஐவகைக் கொடுஞ்செயல்களைச் செய்வோன் .
பொருள் முதலியன பலவாறாக அழிபடுதல்
சிவக் கலப்பில் கூறியவாறு, சிவத்தோடு கலந்த அருளாளர்கள் வினைவயத் தால் பாதகங்கள், கொலை, களவு, கள் ளுண்ணல், தீ நெறி பற்றி வாழ்தல், குலமுறை தப்பி வாழ்தல், பிறரால் தவறு தலைப் பெய்யப் படுதல் …
களவு கொடுத்தல்
கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை என்ற ஐந்து பெரும் கொடுஞ்செயல்கள்
களவு.
மென்வட்டு என்பதன் என்னொரு பெயர் — flexi-disk
களவுக் கூட்டத்தின்முன் தலைவி நாணத்தால் உள்ளடங்கிய தன் மகிழச்சியைத் தலைவற்குப் புலனாகாதவாறு மறைக்கை
களவுப்புணர்ச்சி
பழுப்பு வார்ப்பு இரும்புத் துண்டை வைத்து சோதனை.அதன் குறுக்கு வாட்டு வலிமை, உடையும் தன்மை, சுருங்கும் தன்மை, குளிர்வடையும் தன்மை, கெட்டித் தன்மை ஆகியவை சோதிக்கப்படும். சோதனைக்கான அத்துண்ட… — test bar
முதல் 15 மீ. உயரம் வளரும் மரம். குறுக் களவு ஒன்று முதல் 6 மீ., இருக்கும். லேசான மரம். மென்மை யானது. நீடித்து உழைப்பது. கூரை அமைக்கவும் படகு கட்டவும் வேலிக் கம்பமாக நடவும், மரச்சாமா… — white cedar
தலைவன் தலைவியரது களவுக்கூட்டம் ( பொ. 92, உரை.)
களவு - திருட்டு. திருடிய பொருள் கையில் இருக்கும்போதே அகப்படுவது.