குவிய ஆணி

kuviya āṇi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருண்டையான உலோகக் கம்பிகளிலிருந்து செய்யப்படுவது. ஒரு தண்டுடன் ஒரு உறுப்பை பிணைப்பதற்குப் பயன்படுவது. 1 முதல் 10 வரை எண் அடிப்படையில் அளவு வரிசைப்படுத்தப்பட் டது. எண் 1 என்பது அகலப் பகுதியில் 396 செ.மீ.குறுக்களவும் 2 முதல் 2.54செ.மீ. நீளமும் கொண்டது. எண் 10 என்பது அகலப்பகுதியில் 1.8செ.மீ. குறுக்களவும் 3.8 முதல் 15.செ.மீ. நீளமும் கொண்டது — taper pin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 611)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ex32quk8/

தமிழ்
“குவிய ஆணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex32quk8/
APA
Oliyon Research. (2026). குவிய ஆணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ex32quk8/
MLA
"குவிய ஆணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ex32quk8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment