{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ex32quk8/", "data": {"id": "ex32quk8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ex32quk8/", "kind": "word", "headword": "குவிய ஆணி", "romanization": "kuviya āṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:53.130159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருண்டையான உலோகக் கம்பிகளிலிருந்து செய்யப்படுவது. ஒரு தண்டுடன் ஒரு உறுப்பை பிணைப்பதற்குப் பயன்படுவது. 1 முதல் 10 வரை எண் அடிப்படையில் அளவு வரிசைப்படுத்தப்பட் டது. எண் 1 என்பது அகலப் பகுதியில் 396 செ.மீ.குறுக்களவும் 2 முதல் 2.54செ.மீ. நீளமும் கொண்டது. எண் 10 என்பது அகலப்பகுதியில் 1.8செ.மீ. குறுக்களவும் 3.8 முதல் 15.செ.மீ. நீளமும் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "taper pin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 611"}]}}