தேடல் · Search: கதவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

சட்டக்கதவு caṭṭakkatavu பெயர்ச்சொல் · Noun meaning
சட்டங்களைக் கோத்து உள்ளே மெல்லிய துண்டுப் பலகைகளால் அமைக்கப் பட்ட கதவு
போர்க்கதவு pōrkkatavu பெயர்ச்சொல் · Noun meaning
பலகைகளை இணைத்த கதவு , இரட்டைக்கதவு
வாயிற்கதவு vāyiṟkatavu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) வாயிற்கதவு
சுழல் கதவு cuḻal katavu பெயர்ச்சொல் · Noun meaning
சுழலும் கதவு
கடைதிறப்பு kaṭaitiṟappu meaning
கதவுதிறத்தல்
உலோக முகடு ulōka mukaṭu meaning
இரண்டு அல்லது நான்கு கதவுகளுள்ள பயணிகள் செல்லும் உத்து வண்டி. இதன் மேற்பகுதி உலோகத்தால் மூடப்பட்டிருக்கும் — hard top
வலுவேற்றிய valuvēṟṟiya meaning
வெளிக் கதவுக்கான வெட்டுமரம் வாயுமண்டலத்தின் பாதிப்பினால் சிதைவுறாமலிருப்பதற்காக பல்வேறு நீர்மங்களைக் கொண்டு வலுவூட்டப்படும் — impregnated
மழைப் பலகை maḻaip palakai meaning
கதவு, பலகணி போன்றவற்றில் மேலிருந்து கீழாக ஒன்றன் நுனியின் ஒன்றாக அடுக்கி அமைந்த பலகைகள் மழை நீர் உள்ளே புகாமல் வடிவதற்கு ஏற்பாடு — Weather boards
அருகுக்கால் arukukkāl பெயர்ச்சொல் · Noun meaning
கதவுநிலை
எதிர்க்கதவு etirkkatavu பெயர்ச்சொல் · Noun meaning
ஆடுகதவு. Pond.
நவதுவாரபுரி navatuvārapuri பெயர்ச்சொல் · Noun meaning
புறமொழிச்சொல்--சமசுகிருதம்--नवम् + द्वारं + पुरि + நவம் (ஒன்பது) + த்வாரம் (கதவு/வழி) + புரி (நகரம்/ஊர்) + நவதுவாரபுரி
நிலைக்கதவம் nilaikkatavam பெயர்ச்சொல் · Noun meaning
நிலையிலமைந்த கதவு .
இடைப்பூட்டு iṭaippūṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அரைப்பூட்டு.
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
நார்மடி அணி nārmaṭi aṇi meaning
கதவுகளை அழகுபடுத்துவதற்கான நார்மடிச் சுருள் போன்ற அலங்காரவேலைப்பாடு — line scroll
சீமை நூக்கு cīmai nūkku meaning
உலகெங்கும் பெட்டிகள், அறைகலன்கள் செய்வதற்குப் பயன்படும் முக்கியமான மரம். தெற்கு ஃபுளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள் மெக்சிக்கோ, கொலம்பியா வெனிசூலா, மேல் அமேசான் மண்டலம் ஆகியவற்றில் மிகுதியா… — mahogany
விரற்சிமிழ் viraṟcimiḻ meaning
சிறுகுழாய் (1) போல்ட், பின் போன்று ஏதேனும் ஒன்றின் உள்ளே அல்லது அதன் மீது அல்லது அதைச்சுற்றி செருகுவதற்கு பயன்படுத்தப்படுகிற, வழக்கமாக உலோகத்தால் ஆன சிறு குழல் (2) கயிறு அல்லது கேபிள்… — thimble
சிறு சாளரம் ciṟu cāḷaram meaning
(கட்டட) ஒரு கதவு அல்லது ஜன்னலுக்கு மேலாக உள்ள சிறு கதவு — transom
குமிழ்ப்பிடி kumiḻppiṭi பெயர்ச்சொல் · Noun meaning
கதவு முதலியவற்றில் தைத்த குமிழ்க்கைப்பிடி
மடக்குக்கதவு maṭakkukkatavu பெயர்ச்சொல் · Noun meaning
மடிப்புள்ள கதவுவகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நெடுக்குமரம் neṭukkumaram பெயர்ச்சொல் · Noun meaning
வாசற்கால் கதவுச்சட்டம் முதலியவற்றின் பக்கவடம்
பசுக்கற்கதவு pacukkaṟkatavu பெயர்ச்சொல் · Noun meaning
பலகைகளால் இணைக்கப்பட்ட கதவு .
திட்டிவாயில் tiṭṭivāyil பெயர்ச்சொல் · Noun meaning
பெரிய கதவுகள் சாத்தப்படும் போது உட்செல்வதற்கு உதவும் சிறிய வாயில்
குடுமிக்கதவு kuṭumikkatavu பெயர்ச்சொல் · Noun meaning
கீழும் மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறும் கதவு
கடைத்திறப்பு kaṭaittiṟappu பெயர்ச்சொல் · Noun meaning
கதவு திறத்தல்