தேடல் · Search: கட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

ஒரு விமானத்தில் நீளப்பாங்கானதும், பக்கநிலைப் பாங்கானதுமான கட்டுப்பாட்டு மேற்பரப்புகளை இயக்குவதற்காக அதன் மேல் முனையில் ஒரு சுழலும் சக்கரத்தைக் கொண்டுள்ள ஒரு நெம்புகோல். இதனைச் சக்கர நெம்பு… — control column
கட்டுப்பாட்டுப் பலகை kaṭṭuppāṭṭup palakai prefix
கணிப்பொறியுடன் இணைந்த வேறுபட்ட வன்பொருள் பகுதிகளை நிறுவவும் மேலாண்மை செய்யவும் இது நமக்கு உதவுகிறது. தொடங்கு என்பதைத் தட்டி இப்பலகையைத் திறக்கலாம் — control panel
ஒரு மின்னோட்டத்தை தானாகவே முறைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் அமைந்துள்ள ஒரு காந்தக் கருவி — controller
ஒவ்வொரு கட்டுப்பாட்டிற்கும் குறிப்பிட்ட ஒரு பண்புண்டு. இதற்குத் தவறு பண்பு என்று பெயர். இப்பண்பு பயன் அடிப்படையில் அமைவது. எ-டு பாடப் பெட்டிக்கு பாடப் பண்புண்டு — control, property of
கட்டுமான இடைக் கோணம் kaṭṭumāṉa iṭaik kōṇam prefix
கட்டிடக்கலையில் இரு வளைவு மாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம் — groin
கட்டுமான வளைவிணைப்பு kaṭṭumāṉa vaḷaiviṇaippu prefix
ஒரு கோணத்தில் சந்திக்கும் இரு பரப்புகளை இணைக்கின்ற குழிவான வளைவு. இதில், கூர்மையான கோணம் தவிர்க்கப்படுவதால், வடிவமைப்புக்கு வலிவும் அழகும் கூடுகிறது — fillet
கட்டுமானப் பொருள்கள் kaṭṭumāṉap poruḷkaḷ prefix
கட்டிடம் கட்டுவதற்குப் பயன்படும் பொருள்கள் அனைத்தையும் குறிக்கும் — building materials
கட்டுவரிசை துளை உணரி kaṭṭuvaricai tuḷai uṇari prefix
index hole sensor
கட்டுப்படா முறைமை அணி kaṭṭuppaṭā muṟaimai aṇi prefix
இது ஒருவகை ஒருங்கிணை சுற்று. முறைமைப் பகுதிகள் பலவற்றைக் கொண்டது இவற்றின் வேலைகள் உற்பத்தியின் பொழுது வரையறைப்படுத் தப்படுவதற்கில்லை. இரண்- டாம் முறையாக்கு நிலையில் இன்னது என்று கூறலா… — uncommitted logic array
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கட்டுப்பாட்டு இலக்கத்தை நிறுத்துதல் அல்லது மாற்றம் செய்தலை ஆரம்பித்து வைக்கும் எழுத்து — control character
கட்டுப்பாட்டு கிடங்கு kaṭṭuppāṭṭu kiṭaṅku prefix
நுண் நிரல் கட்டுமான அமைப்பில் நுண் ஆணைகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு, அதிவேக சாதனம் — control store
எந்திரங்களையும், செயல் முறைகளையும், தானியங்கி முறையில் கட்டுப்படுத்த கணினி உருவாக்கும் சமிக்கை — control signal
முகவரியிடல், வாக்களித்தல், தேர்ந்தெடுத்தல், திரும்பப் பெறல் போன்ற கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேற்பார்வை செய்யும் கட்டமைப்பு நிலையம். கொள்கை நிலை அல்லது பிற வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகள் ஏற்… — control station
கட்டுப்பாட்டு மாற்றம் kaṭṭuppāṭṭu māṟṟam prefix
control change of
கட்டுப்பாட்டு மின்தடை kaṭṭuppāṭṭu miṉtaṭai prefix
இது ஒரு மின்னோடியில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடையும் வரையில் மின் வழி மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கிற ஒரு மின்னோடி தொடக்கியின் மின் தடையினை இது குறிக்கிறது. இந்த மின்தடை, ஒரு … — controller resistance
ஓர் அணு உலையின் மின்னாற்றலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒரு சலாகை. இந்தச் சலாகை நியூட்ரான்களை ஈர்த்துக்கொள்வதால் அணு உலையின் மின்விசை வெளிப்பாட்டு அளவு குறைகிறது — control rod
ஒரு செயலாக்க அமைப்பைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான குறிப்பிட்ட வகையான தகவல். அதன் பிறபகுதிகளுக்கு அனுப்பப்படுகின்ற சேமிப்பகத்தின் பகுதி — control block
கட்டுப்பாட்டுப் பட்டை kaṭṭuppāṭṭup paṭṭai prefix
1. பதிவு செய்யப்பட்ட தரவுகளை ஏற்கெனவே அறிந்த மதிப்புகளுடன் ஒப்பிட்டு, துல்லியத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக் கருவிகள். 2. கணினிப்… — control strip
panel, control
விமானம் பறக்கும் உயரத்தை எளிதாகவும், மிகக் குறைந்த விசையைப் பயன்படுத்தியும் மாற்றுவதற்கு விமானியை இயல்விக்கக் கூடிய விமானத்தின் தன்மை — controllability
கட்டுப்பாட்டு அட்டைகள் kaṭṭuppāṭṭu aṭṭaikaḷ prefix
உருவாக்கி போன்ற செயலாக்க அமைப்பு, ஒரு பொது வழக்கச் செயலைக் குறிப்பாகப் பயன்படுத்தும் போது, தேவைப்படும் உள் வீட்டுத் தரவுகளைக் கொண்டுள்ள துளையிட்ட அட்டை. எடுத்துக்காட்டு : ஒரு குறிப்பிட்ட… — control cards
தரவு செயலாக்க இயக்கங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகளைச் செய்யப் பொறுப்பேற்றுள்ளவர். control code : கட்டுப் பாடு குறிமுறை : அச்சிடலில், தரவு பரிமாற்றத்தில், திரைக்காட்சி களில் ஒரு… — control clerk
கணினியில் ஒரு நிரல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது Ctrl, Break ஆகிய இருவிசைகளையும் அழுத்தி நிரலின் ஒட்டத்தை நிறுத்தலாம் — break, control
Control account
ஒரு நிரலில் வேறொரு பகுதிக்கு கட்டுப்பாட்டை மாற்றுவதற்கான கட்டளை அமைப்புகளை வரிசை முறையில் செயற்படுத்துவதை நிறுத்தும் இயக்கம் — control statement