கட்டுப்பாட்டு மின்தடை

kaṭṭuppāṭṭu miṉtaṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மின்னோடியில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடையும் வரையில் மின் வழி மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கிற ஒரு மின்னோடி தொடக்கியின் மின் தடையினை இது குறிக்கிறது. இந்த மின்தடை, ஒரு மின்னோடியின் வேகத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது — controller resistance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k7q8jsa6/

தமிழ்
“கட்டுப்பாட்டு மின்தடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7q8jsa6/
APA
Oliyon Research. (2026). கட்டுப்பாட்டு மின்தடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k7q8jsa6/
MLA
"கட்டுப்பாட்டு மின்தடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k7q8jsa6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment