{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k7q8jsa6/", "data": {"id": "k7q8jsa6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k7q8jsa6/", "kind": "word", "headword": "கட்டுப்பாட்டு மின்தடை", "romanization": "kaṭṭuppāṭṭu miṉtaṭai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:41.980866+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு மின்னோடியில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை அடையும் வரையில் மின் வழி மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தி வைக்கிற ஒரு மின்னோடி தொடக்கியின் மின் தடையினை இது குறிக்கிறது. இந்த மின்தடை, ஒரு மின்னோடியின் வேகத்தை மாற்றுவதற்குப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "controller resistance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 186"}]}}