கட்டுப்பாட்டுப் பட்டை
kaṭṭuppāṭṭup paṭṭai
பொருள்கள் · Senses
1.
1. பதிவு செய்யப்பட்ட தரவுகளை ஏற்கெனவே அறிந்த மதிப்புகளுடன் ஒப்பிட்டு, துல்லியத் தன்மையைப் பாதுகாக்கத் தேவையான திருத்தங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் அளவீட்டுக் கருவிகள். 2. கணினிப் பணியின்போது அடிக்கடிப் பயன்படுத்தக்கூடிய நிரல்களை, தரவுகளைக் குறுவழி (shortcuts) வடிவில் எளிதில் கையாளக் கூடிய இடத்தில் குழுவாக இருத்தி வைப்பது. நேரம், தேதி, மின்கலச் சக்தியின் நிலை போன்றவை இக்குழுவில் இடம் பெறலாம்
— control strip
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6ht733w/
தமிழ்“கட்டுப்பாட்டுப் பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6ht733w/APA
Oliyon Research. (2026). கட்டுப்பாட்டுப் பட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6ht733w/MLA
"கட்டுப்பாட்டுப் பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6ht733w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment