தேடல் · Search: எந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

காகிதத்தை வடிவமைக்கவும். அழுத்தவும், உலர்த்தவும், மெரு கூட்டவும். சுருளகளாக சுருட்டவும், தகட்டுத் தாள்களாக வெட்டவும் பயன்படும் எந்திரம் — paper machine
சுற்றுகை வேதம் cuṟṟukai vētam meaning
ஓர் எந்திரம் ஒரு நிமிடத்திற்குச் சுற்றும் வேகத்தின் வீதம் — revolutions per minute
அச்செழுத்து வரிப்பாளங்களையும், தகடுகளையும் செம்மையாகக் கத்திரித்து விடுவதற்குப் பயன்படும் ஒருவகை எந்திரம் — saw trimmer
இணை மின்னாக்கி iṇai miṉṉākki meaning
காந்தப்புலம் உண்டாக்குவதற்கான கம்பிச் சுருள் சுழலும் கரத்திற்கு இணையாகச் சுற்றப்பட்டுள்ள மின்னோட்டம் உண்டாக்கும் ஒரு எந்திரம் — shunt generator
சுற்றுகை வேகம் cuṟṟukai vēkam meaning
ஓர் எந்திரம் ஒரு நிமிடத்திற்குச் சுற்றும் வேகத்தின் வீதம் — Revolutions per minute
முதலின இருப்பு mutaliṉa iruppu meaning
நிலையிருப்பு எ-டு. நிலம், கட்டடம், எந்திரம். — capital assets
முதலினச் செலவு mutaliṉac celavu meaning
நிலம், கட்டிடம், எந்திரம், முதலீடுகள், அறைகலன் முதலிய சொத்துகளைப் பெற்றுத் தரும் செலவினம் — capital expenditure
உருப்பட அமைப்பு uruppaṭa amaippu meaning
சொற்களையும், வரைகலைகளையும் கையாளும் எழுத்தமைப்பு எந்திரம் imaginary number : கற்பனை எண் : ஒரு மெய்யெண் (real number) மற்றும் (i2-ன் மதிப்பு = -1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகைய… — Imagesetter
ஒரு குறிப்பிட்ட வகைக் கணினியில் மட்டும் செயல்படும் மொழி அல்லது நிரல் தொகுப்பு தொடர்பானது. வன்பொருள் சார்ந்தது என்பதோடு சமமானது. எந்திரம் சார்ந்தது என்பதற்கு எதிரானது — machine dependent
பிளைஸ் பாஸ்கல் என்ற ஃபிரெஞ்சுக் கணித மேதை 1612இல் கண்டுபிடித்த முதலாவது கூட்டல் எந்திரம். இது மேசைக் கணிப்பி வகையைச் சேர்ந்தது. இது பல்லிணைகளைக் கொண்ட"0முதல்"9வரையிலான இலக்கங்களைக் கொண்… — Pascal's calculator
இரண்டு வாக்கியங்கள், உண்மை மதிப்புகள் போன்றவைகளை இணைக்கும் இணைப்பு. இவற்றில் வெளியீடு 'உண்மை ' என்று வர வேண்டுமென்றால் உண்மையாக இருக்க வேண்டும். இல்லையென் றால் வெளியீடு 'பொய் ஆகிவிடும். … — AND operation
நீள் உருளைகள், புடைப்புகள், படுகை வளையங்கள் போன்றவற்றைக் குடைவதற்குப் பயன்படும் எந்திரம் — boring machines
சுத்தியல், உளி கொண்டு சிம்புகள் செதுக்குதல் கடைசல் எந்திரம் போன்ற வற்றிலிருந்து அகற்றப்படும் சிம்புகளையும் இது குறிக்கும் — chip
குறுக்கு ஊட்டம் kuṟukku ūṭṭam meaning
ஒரு கடைசல் எந்திரத்தில் குறுக்காக ஊட்டுதல், இந்தக் கடைசல் எந்திரம், வேலைப்பாடு செய்யப்படும் பொருளின் அச்சுக்குச் செங்கோணத்தில் இயங்கும் — cross feed
செப்பனிடு கருவி ceppaṉiṭu karuvi meaning
உலோகக் குழாய்களையும் தகடுகளையும் சீர்மை செய்வதற்கு அல்லது நேராக்குவதற்குப் பயன்படும் எந்திரம் — dresser
கடைசல் எந்திரம் kaṭaical entiram meaning
(எந்.) வட்ட வடிவப் பொருள்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் எந்திரம் — lathe
வைரகடினச் சோதனை vairakaṭiṉac cōtaṉai meaning
வைரத்தின் ஊடுருவும் ஆழத்தினைக் குறிப்பிட்ட பார நிலைகளில் எண் வட்டில் பதிவு செய்யக்கூடிய ஒரு சோதனை எந்திரம் — monotron hardness test
திருகாணிப் பொறி tirukāṇip poṟi meaning
ஓர் உலோகப் பட்டையிலிருந்து அல்லது உலோகத் தண்டிலிருந்து திருகாணிகளைத் தயாரிப்பதற்கு வெட்டவும், துளையிடவும், தட்டி விடவும் பயன் படும் ஓர் எந்திரம் — nut machine
பளுக்களுக்கு ஒத்த சாய்வு வழங்க உதவும் எந்திரம் — spoking machine
ஒரு வகை வார்ப்பட எந்திரம் — squeezer
தொலைத் தட்டச்சு tolait taṭṭaccu meaning
சாதாரண மொழியைக் குழுஉக் குறிகளைச் சாதாரண மொழியாகவும் தட்டச்சு செய்து தரும் ஓர் எந்திரம். இது ஒரு தட்டச்சுப் பொறி போன்றே அமைப்புடையது — teletype
தொண்டைத்திறப்பி toṇṭaittiṟappi meaning
இஃது அகக்கனற்சி - எந்திரம், புறக்கனற்சி எந்திரம் ஆகிய இரண்டிலும் உள்ளது. அகக்கனற்சி எந்திரத்தில் இதன் வேலை வெடிகலவையின் (காற்று + பெட்ரோல்) அளவைத் தேவைக்கேற்றாற்போல் மட்டுப்படுத்துவது ஆகும்… — throttle valve
உடன்படு படிப்பி uṭaṉpaṭu paṭippi meaning
உடன்படு பட்டியலிலிருந்த தகவல்களை அச்சிட்ட எழுத்துகளாகப் படிக்கும் எந்திரம். எ-டு ஒளியுரு அறிதலைப் பயன்படுத்தல் — tally reader
முதலினக் கணக்கு mutaliṉak kaṇakku meaning
1) மூலதனக் கணக்கு. நிலம், கட்டிடம்,எந்திரம் முதலியவற்றிற்காகும் முதல் செலவினத்தைப் பதியும் கணக்கு 2) பெரும் இனங்களுக்குச் செலவிடப்படுந் தொகை 3) ஒரு தொழிலிலுள்ள நிகர இருப்புகளில்,முழு … — capital account
தரவுத் தள எந்திரம் (Data base machine) போன்றது. மையச் செயலகத்திற்கும் நேரடி அணுகு சேமிப்புச் சாதனங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுத் தளங்களுக்கும் இடை முகமாகப் பணியாற்றும் கணினி — back-end processor