தொண்டைத்திறப்பி

toṇṭaittiṟappi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இஃது அகக்கனற்சி - எந்திரம், புறக்கனற்சி எந்திரம் ஆகிய இரண்டிலும் உள்ளது. அகக்கனற்சி எந்திரத்தில் இதன் வேலை வெடிகலவையின் (காற்று + பெட்ரோல்) அளவைத் தேவைக்கேற்றாற்போல் மட்டுப்படுத்துவது ஆகும். புறக்கணற்சி எந்திரத்தில் நீராவிக் கலத்திலுள்ள அதிக அழுத்த நீராவி, நீராவிப் பெட்டிக்குச் செல்லத் தானே திறந்து உதவுகிறது. இய, — throttle valve
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 437)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2pscg79t/

தமிழ்
“தொண்டைத்திறப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pscg79t/
APA
Oliyon Research. (2026). தொண்டைத்திறப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2pscg79t/
MLA
"தொண்டைத்திறப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2pscg79t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment