{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2pscg79t/", "data": {"id": "2pscg79t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2pscg79t/", "kind": "word", "headword": "தொண்டைத்திறப்பி", "romanization": "toṇṭaittiṟappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:08.588605+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இஃது அகக்கனற்சி - எந்திரம், புறக்கனற்சி எந்திரம் ஆகிய இரண்டிலும் உள்ளது. அகக்கனற்சி எந்திரத்தில் இதன் வேலை வெடிகலவையின் (காற்று + பெட்ரோல்) அளவைத் தேவைக்கேற்றாற்போல் மட்டுப்படுத்துவது ஆகும். புறக்கணற்சி எந்திரத்தில் நீராவிக் கலத்திலுள்ள அதிக அழுத்த நீராவி, நீராவிப் பெட்டிக்குச் செல்லத் தானே திறந்து உதவுகிறது. இய,", "needs_definition": false, "gloss_en": "throttle valve", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 437"}]}}