தேடல் · Search: உயிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஊற்றமிகு தாவரங்கள் 19 இலட்சம். ஊர்வன 15 இலட்சம். அமரர் 11 இலட்சம், நீர் வாழ்வன 10 இலட்சம், பறப்பன 10 இலட்சம் நாற்காலிகள் 10 இலட்சம், மானிடர் 9 இலட்சம் ஆக 84 இலட்சம் (சிபி 47).
ஒரிடத்தில் பதிவு செய்யப் பெறும் இதயத் துடிப்பு, மூச்சு விடுதல் முதலிய செயல்களை வானொலி மூலம் மற்றொரு இடத்திலிருந்து அளத்தல். எ-டு. புவியிலிருந்து செயற்கை நிலாவிலுள்ள உயிரின் மூச்சுவ… — biotelemetry
oxygen, cylinder
உயிரை எந்திரமாகக் கருதி அதன் வேலைகளை ஆராயுந்துறை. (தொ.நூ) — biomechanics
*உயிர் வேதியியல்
பெத்தம் (தளை), முத்தி ஆகிய இரண்டிலும் எப்பொழுதும் உயிர்களுடன் நின்று உதவுபவன் இறைவன். அவன் திருவருள் ஒருநாளும் மறவாது நினைந்து நினைந்து அவனிடம் ஆரா அன்பு காட்டுவதே உயிர்களின் தலையாய…
சஞ்சீவி
இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்களை உண்டாக்குபவை. இவை பின்வருமாறு: 1. மேய்ச்சல் 2. ஒட்டி வாழ்விகள் 3. ஒட்டுண்ணிகள் 4. கூட்டுயிரிகள் 5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு … — biotic factors
இயற்கையாகத் தோன்றும் உயிர்த் தொகுதி. இதில் வேறுபட்ட உயிரிகள் பொதுச் சூழ்நிலையில் வாழ்பவை — community
வேதியியல் தூண் டுதலுக்கிணங்க குறிப்பிட்ட திசையில் உயிரி முழுமையாகப் பெயர்ந்து செல்லும் இயக்கம் — chemotaxis
இறப்பைப் போக்கும் மருந்து
உயிர்கள் நான்கு வகையாக உற்பத்தியாகும் விதங்கள் அவை கருப்பை முட்டை நிலம் வியர்வை
கிறிஸ்தவர்களது முக்கிய பண்டிகை நாள், இயேசு மரணத்தில் இருந்து உயிர்த்ததாக கருதப்படும் நாள்.
biosystem
உயிரற்ற பொருளிலிருந்தே உயிர்ப் பொருள் தோற்றம் பெற்றதெனக் கருதும் கோட்பாடு சார்ந்த கொள்கை — abiogenetic
உயிர்மங்களைப் பற்றி ஆராயும் உயிரியல் — cytology
பெனிசிலின் போன்ற நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள். இவை, ஓர் உயிர்ப் பொருளை மற்ற உயிர்ப் பொருள்களிடமிருந்து பாதுகாக்கிறது. மருத்து வத்தில் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுகிறது — biotic
உயிர்கள் வேதிப் பொருள்களைத் தொகுத்தல் — biosynthesis
உடம்பின் உயர்நிலைப் பாகங்களில் ஏற்படும் புண்
இறந்தவர் களுக்கு உயிர் தரவும் பிற உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட நீர்மம். மருத்துவத்தில் நறுஞ்சுவையுள்ள இனிப்பான ஊக்கம் தரும் மருந்து. இதில் கணிசமான அளவு இனிப்பும் ஆல்கஹ… — elixir
புள்ளியியல் கோட்பாடுகளை உயிரினங்களின் ஆய்வுக் குறிப்புகளோடு ஒப்பிட்டு நோக்குதல் — biostatistics
உயிர் போகாமல் இருக்கும் பொருட்டு, (குறள் 1017).
ஆழ்ந்த உள்மூச்சிற்குப் பின், நுரையீரல்களிலிருந்து வெளித்தள்ளப்படும் காற்றின் மொத்த அளவு, மனிதனிடம் இது 3400. 4000 க.செ.மீ அளவில் உள்ளது — vital capacity
செயற்கை சுவாசம் அளிக்க உதவும் இரப்பரால் ஆன பை. ஒன்றிலிருந்து ஒன்றரைலிட்டர் கொள்ளளவு கொண்டது. தானே காற்றை நிரப்பிக் கொள்ளும் விதத்தில் தடுக்கிதழ் அமையப் பெற்றுள்ளது — ambu bag