உயிர்க்காரணிகள்

uyirkkāraṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்களை உண்டாக்குபவை. இவை பின்வருமாறு: 1. மேய்ச்சல் 2. ஒட்டி வாழ்விகள் 3. ஒட்டுண்ணிகள் 4. கூட்டுயிரிகள் 5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு (மைக்கோட்ரோபி) — biotic factors
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 54)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bhe5kunm/

தமிழ்
“உயிர்க்காரணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhe5kunm/
APA
Oliyon Research. (2026). உயிர்க்காரணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bhe5kunm/
MLA
"உயிர்க்காரணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bhe5kunm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment