தேடல் · Search: உச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
முன்செல்லுகை
இரண்டு அலை உச்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
உச்சி .
இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி
உச்சிக் காலத்துக்கு அணித்தான முற்பொழுது
உச்சிப்பொழுது
ஒரு திரவம் கொதித்து ஆவியாகக் கூடிய உச்ச வெப்ப நிலை. இது வாயுமண்டலக் காற்றின் அழுத்தத்திற்கேற்ப மாறுபடுகிறது. ஒரு மலையின் உச்சியில் நீர், கடல் மட்டத்தை விடக் குறைந்த வெப்ப நிலையில் ஆவி… — boiling point
விஷுவல் பேசிக்கிலுள்ள பொருள்களை, அவற்றின் பண்புகளும் முறைகளும் நிகழ்ச்சிகளும் கட்டுப்படுத்துகின்றன. ஒவ்வொரு தனித்த பொருளும் தனக்கென்று ஒரு சில பண்புகளைக் கொண்டவை பொதுவான பண்புகள் பின்வரு… — properties
திரிசந்தி - காலை, உச்சி, மாலை என்ற முப்பகுதி நாட்காலம் — the three periods of the day - morning, noon and evening, (Gram.) time, of thre…
கூரையின் உச்சியிலுள்ள மரஆணீவகை
உச்சி ()
மூன்று உச்சிகளையுடைய திருக்குற்றாமலை
உச்சியிலூறுமெண்ணெய்
உச்சிவேளையில் பாடப்படுவதாகிய ஒரு பண்வகை
மயிலின் உச்சிக்கொண்டை
உச்சிக்கொண்டையுள்ள பருந்துவகை
உச்சிவேளை
தலையின் உச்சித்தொளை
வீட்டுக் கூரையின் உச்சிச்சேர்க்கைக்கு ஆதாரமாகவைக்கும் மரத்துண்டு; கட்டிடத்தின் கூரையின் உள்பகுதி விட்டம்; வீட்டு அறையின் மேல் பகுதி
தலையின் உச்சி; உச்சந்தலை
மலையின் உச்சி; மலைச்சிகரம்
ஓர் உயர்நிலைச் செயல்முறையின் கட்டுப்பாட்டின்கீழ் ஒடுதல். இது'உச்சி மேலோட்டம்' (Run on top of) என்பதிலிருந்து வேறுபட்டது — run under
கபாலத் தோல், உச்சி வட்டக் குடுமித்தோல் — scalp
(மின்.) கம்பியில்லாத் தந்தியில் பயன்படும் ஒரு சொல். இதில் தனியொன்றான அல்லது தொகுதியான மின்ஊடு கடத்திகள் அமைந்திருக்கும். சைகைகளைத் தாங்கி வரும் மின்காந்த அலைகளை விண்வெளியிலிருந்து ஏற்றி… — aerial
சுழற் படிக்கட்டின் உச்சியில் அல்லது அடியில் உள்ள நடுக்கம்பம் — nevvel