வான்கம்பி

vāṉkampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(மின்.) கம்பியில்லாத் தந்தியில் பயன்படும் ஒரு சொல். இதில் தனியொன்றான அல்லது தொகுதியான மின்ஊடு கடத்திகள் அமைந்திருக்கும். சைகைகளைத் தாங்கி வரும் மின்காந்த அலைகளை விண்வெளியிலிருந்து ஏற்றிணைத்துக் கொள்வதற்கு அல்லது விண்வெளியில் அவற்றைப் பரப்புவதற்காக, கட்டிடங்கள், கோபுரங்கள், உயர்ந்த கம்பங்கள் ஆகியவற்றின் உச்சியில் இரு முனைகளுக்கிடையே தொங்கவிடப்பட்டிருக்கும். 'வானலைக் கொடி' (antenna) என்றும் இதனை அழைப்பர் — aerial
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 22)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s8dhqbcu/

தமிழ்
“வான்கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8dhqbcu/
APA
Oliyon Research. (2026). வான்கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s8dhqbcu/
MLA
"வான்கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s8dhqbcu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment