தேடல் · Search: அழித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

வலிதல் valital பெயர்ச்சொல் · Noun similar
திண்ணியதாதல்
வலித்தல் valittal பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்விகாரம்
வழிதல் vaḻital பெயர்ச்சொல் · Noun similar
நிரம்பிவடிதல். வழிந்த . . . கார்விடம் ( சூர்ப்பண. 72)
வழித்தல் vaḻittal பெயர்ச்சொல் · Noun similar
வடித்தல்
அஞ்சலளித்தல் añcalaḷittal பெயர்ச்சொல் · Noun similar
அபயங்கொடுத்தல்..
அடையளித்தல் aṭaiyaḷittal similar
திசுவளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல், பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைச் சூழ்நிலையில் வளர்த்தல். 2. அடைகாலம்: ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம், 3. அடை… — incubation - 1
அறைகழித்தல் aṟaikaḻittal பெயர்ச்சொல் · Noun similar
பிரசவித்தபின், பிரசவவறையினின்று வெளிவருதற்குரிய சடங்கு
அள்ளியிறைத்தல் aḷḷiyiṟaittal பெயர்ச்சொல் · Noun similar
மிதமிஞ்சிச் செலவிடுதல்
அழல்விழித்தல் aḻalviḻittal பெயர்ச்சொல் · Noun similar
கோபத்தோடு நோக்குதல்(திருவாலவா. )
அலகிடல் alakiṭal பெயர்ச்சொல் · Noun similar
அளவிடுதல்
அல்லித்தண்டு allittaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
ஆம்பற்றாள்(சீவக சிந்தாமணி உரை
அழிதகந் aḻitakan similar
வன்கண்ணன், அழிக்கப் படத்தக்கவன்
அழிதகன் aḻitakaṉ பெயர்ச்சொல் · Noun similar
துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபுராணம்தருமகோ..)
அழிதகை aḻitakai பெயர்ச்சொல் · Noun similar
தகுதிக்கேடு.
அழிமுதல் aḻimutal பெயர்ச்சொல் · Noun similar
மூலதனக் கேடு(பேச்சு வழக்கு)
ஆகுலித்தல் ākulittal similar
ஆரவாரித்தல், அழுதல், துன்புறுதல்
ஆடலிடம் āṭaliṭam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆலாபித்தல் ālāpittal பெயர்ச்சொல் · Noun similar
இராகத்தை விஸ்தரித்துப்பாடுதல்
ஈரலித்தல் īralittal பெயர்ச்சொல் · Noun similar
ஈரமாதல்.
உகளித்தல் ukaḷittal வினைச்சொல் · Verb similar
குதித்தல்
உள்ளழிதல் uḷḷaḻital வினைச்சொல் · Verb similar
மனம் அழிதல்
உவளித்தல் uvaḷittal வினைச்சொல் · Verb similar
தூய்மை செய்தல்
ஊழலித்தல் ūḻalittal வினைச்சொல் · Verb similar
பதனழிதல்
எக்களித்தல் ekkaḷittal பெயர்ச்சொல் · Noun similar
குமட்டுதல்
ஒக்கலித்தல் okkalittal வினைச்சொல் · Verb similar
ஆவலங்கொட்டுதல்