அடையளித்தல்

aṭaiyaḷittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திசுவளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல், பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைச் சூழ்நிலையில் வளர்த்தல். 2. அடைகாலம்: ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம், 3. அடைகாத்தல்: முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டை களுக்குப் போதிய வெப்பமளித்துப் பொரிய வைத்தல் — incubation - 1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 215)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/

தமிழ்
“அடையளித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/
APA
Oliyon Research. (2026). அடையளித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/
MLA
"அடையளித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment