அடையளித்தல்
aṭaiyaḷittal
பொருள்கள் · Senses
1.
திசுவளர்ச்சிக்குத் தேவையான நிலைமைகளை அளித்தல், பிறந்த முதிர்ச்சியற்ற குழந்தையைச் செயற்கைச் சூழ்நிலையில் வளர்த்தல். 2. அடைகாலம்: ஒரு நோய் வளர்ந்து அறிகுறிகள் தோன்றுவதற்குரிய காலம், 3. அடைகாத்தல்: முட்டையிடும் பறவைகள் தங்கள் முட்டை களுக்குப் போதிய வெப்பமளித்துப் பொரிய வைத்தல்
— incubation - 1
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/
தமிழ்“அடையளித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/APA
Oliyon Research. (2026). அடையளித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/MLA
"அடையளித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qkszbye/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment