தேடல் · Search: அறுவை மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 126–150 · 126–150 of 200

மண்ணீரல் அறுவை maṇṇīral aṟuvai meaning
மண்ணீரலை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — splenectomy
உறுப்புமாற்றம் uṟuppumāṟṟam meaning
அறுவை மருத்துவம் மூலம் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து எடுத்து இன்னொருவர் உடலில் பொருத்துதல் — transplant
இதயக்கீழறை வழி itayakkīḻaṟai vaḻi meaning
நெஞ்சுப் பையில் அறுவை மருத்துவம் செய்வதற்குப் பயன் படுத்தப்படும் இதயக்கீழறை வழி — transventricular
அண்ணச் சீரறுவை aṇṇac cīraṟuvai meaning
மெல்லண்ணம் மற்றும் (வல்)அண்ண குறைகளை அறுவை மருத்துவம் மூலம் சரிசெய்தல் — uranostaphyloplasty
ஒரு சுரப்பியை அறுவை மருத்துவம் செய்து அகற்றுதல் — adenectomy
யோனிக் குழாய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம் — colphysterectomy
செவிப்பறை அறுவை cevippaṟai aṟuvai meaning
செவிப்பறைக் கோளாறு நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — mastoid operation (mastoidectomy)
தசை சவ்வு அறுவை tacai cavvu aṟuvai meaning
தசைநார்ச் சவ்வில் உள்ள கோளாறை நீக்குவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — myringoplasty
நரம்பு அறிவியல் narampu aṟiviyal meaning
நரம்பியல், அது தொடர்பான நரம்பு உட்கூறியல், நரம்பு உடலியல், நரம்பு மருந்தியல், நரம்பு அறுவை மருத்துவம் போன்ற பொருட்பாடுகள் பற்றிய ஆய்ந்தறியும் அறிவியல் — neuroscience
நாடி அளவு கருவி nāṭi aḷavu karuvi meaning
உடலின் நாடித் துடிப்பையும் ஆக்சிஜன் பற்றியும் அறிய உதவும் கருவி. அறுவை மருத்துவம் மூலம், அவசர மருத்துவப் பிரிவிலும் இது பயன்படுகிறது. மின் தடை ஏற்பட்டாலும் 2 மணி நேரம் வரை இதிலுள்ள … — oxymon-2000
நுரையீரல் அறுவை nuraiyīral aṟuvai meaning
துரையீரலை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல் pneumonia : சீதசன்னி; சளிக்காய்ச்சல்; நுரையீரல் காய்ச்சல்; நுரையீரல் அழற்சி : நுரையீரல் இழைமங்களின் ஒரு பகுதி அல்லது முழுவதும் வீங்கி… — pneumonectomy
கபால தடுக்கிதழ் kapāla taṭukkitaḻ meaning
நீர் கொண்ட கபாலத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்படும் ஒரு வழித் தடுக்கிதழ் — pudenz-Hayer valve
மலக்குடல் அறுவை malakkuṭal aṟuvai meaning
மலக்குடலையும், பெருங்குடலின் எஸ் போன்று வளைந்த பகுதியையும் அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — rectosigmoidectomy
மூல உயிரணுக்கள் mūla uyiraṇukkaḷ meaning
உடலிலுள்ள மற்ற உயிரணுக்கள் அனைத்திற்கும் தோற்றுவாயாக அமைந்துள்ள உயிரணுக்கள், எலும்பு, குருத்தெலும்பு, ஈரல் குலை, நரம்பு, குடல்நாளம், துரையீரல், மயில் உயிரணுக்கள் ஆகிய அனைத்தும் இந்த ஆதா… — stem cells
இடைச்செவி அறுவை iṭaiccevi aṟuvai meaning
கேட்கும் திறனை அதிகரிப்பதற்காக இடைச்செவியைச் சீர்படுத்தும் அறுவை மருத்துவம் — tympanoplasty
உள்நாக்கு அறுவை uḷnākku aṟuvai meaning
உள்நாக்கினை அறுவை மருத்துவம் மூலம் வெட்டியெடுத்தல். — uvulectomy
தசைப்பட்டை அறுவை tacaippaṭṭai aṟuvai meaning
தசை நார்களைச்சூழ்ந்துள்ள தசைப்பட்டையை அறுவை மருத்துவம் மூலம் துண்டித்து எடுத்தல் — fasciotomy
மார்பகற்று அறுவை mārpakaṟṟu aṟuvai meaning
மார்பகத்தை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — mastectomy
அண்ணச்சீர் அறுவை aṇṇaccīr aṟuvai meaning
அண்ண, மறு சீரமைப்பு அறுவை மருத்துவம் — palatoplasty
தொங்கு தசை அறுவை toṅku tacai aṟuvai meaning
தொங்கு தசையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்; விழுதுத் தடை நீக்கம் — polypectomy
தடுக்கிதழ் அறுவை taṭukkitaḻ aṟuvai meaning
இதயம் இயல்பாகச் செயற்படுவதற்காக இதயத் தடுக்கிதழில் அறுவை மருத்துவம் மூலம் துளையிடுதல். — valvotomy
தசைநாளப் பிணைப்பு tacaināḷap piṇaippu meaning
சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடல் அடிக்கூறுக்கும் (குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம் — ileoproctostomy
அறிவுத்திற அளவெண் aṟivuttiṟa aḷaveṇ meaning
அறிவுக்குக் குறி எண். மதி நுட்ப அளவு அலகு — intelligence quotient
எலும்பு வளர்ச்சிக் குறைபாட்டுநோய். ஜெர்மன் அறுவை மருத்துவம் வல்லுநர் ஜோகான் லாப்ஸ்டெயின் பெயரால் அழைக்கப்படுகிறது. — Lobstein's disease
ஒட்டுறுப்பு அறுவை oṭṭuṟuppu aṟuvai meaning
உடலில் சேதமடைந்த பகுதியைச் சீர்படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம். — plastic surgery