தேடல் · Search: அகற்று
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
வெண்மையான வார்ப்பிரும்பிலிருந்து பெரும்பாலான கார்பனை அகற்றுவதற்காக அல்லது கார்பனைச் செம்பதமாக்கிய கார்பனாக மாற்றுவதற்காகப் பதப்படுத்தும் முறை — malleablizing
மோட்டார் வாகன டயர்களை அகற்றுவதற்காகப் பயன் படும் இரும்பு அல்லது உருக்குப் பட்டை இவ்விதமான் எந்த ஒரு கருவியையும் டயர் மாற்றும் கருவி எனலாம் — tire tool
பித்த நீர்ப்பைக்கும் இரைப்பைக்கும் இடையிலான குருநாளப் பிணைப்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் — choleystogastrostomy
நோயுற்ற திசுக்களை அகற்றுவதற்குத் தாழ்ந்த வெப்ப நிலையில் நடத்தப்படும் அறுவை மருத்துவம். இதில் கத்திக்குப் பதிலாக உறை ஆய்வுக்கருவி பயன்படுத்தப்படுகிறது — cryosurgery
காக்காய் வலிப்புச் சிகிச்சையின் போது, மூளையின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்றை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். இது பகுதியாகவோ முழுமையாகவோ இருக்கலாம் — hemispherectomy
இதனை நீர் சயனிக் அமிலம் என்றும் கூறுவர். இது 2% நீர்த்த அமிலம் இது வயிற்றுவலி அகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிக அளவில் உட் கொண்டாலும் ஆவியை உறிஞ்சினாலும் ஆபத்து ஏற்பட… — hydrocyanic acid
மன உளைச் சளிலிருந்து விடுபடுவதற்காக அடிக்கடியும், சடங்கு முறையிலும் சில செயல்களை ஒருவர் செய்யத் தூண்டுகிற இடை விடாத எண்ணங்கள் இருக்கும் கோளாறு. இது சில முச்சுழற்சி மனச்சோர்வு அகற்று… — obsessive-compulsive
மூட்டுச் சில்லை அகற்றுவதற்கான அறுவை மருத்துவம் — patellectomy
குழந்தைகளின் மலக் குடலில் உள்ள நூலிழை போன்ற கீரைக்பூச்சி என்ற புழு, உருண்டைப்புழு ஆகிய வற்றுக்கு எதிராகக் கொடுக்கப்படும் வீரியம் மிக்க குடற்புழு அகற்றும் மருந்து — piperazine citrate
சில வகைக் குருதிச் சங்கிலிக் கிருமிகளின் வளர்ச்சியிலிருந்து கிடைக்கும் ஒரு செரிமானப் பொருள். தசைகளுக்கிடையிலான கசிவு ஊனிரை விரைவாக அகற்று வதற்குப் பயன்படுகிறது — streptokinase
ஒரு குருதிக் கட்டியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுவதற்கு முன்பு, அந்தக் குருதிக் கட்டிக்குச் செல்லும் குருதிக்குழாய்களின் வழியடைத்தல் — therapeutic embolization
கேடயச் சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — tydyroidectomy
ஒரு மின் சுற்றிலிருந்து தக்க தருணத்தில் மின்னியல் உறுப்பு அலலது இணைப்பு எதனையும் அகற்றுவதற்கான ஒரு மின்னியல் அமைவு — automatic cutout
தொலைக்காட்சித் திரையில் இடதுபுறம் காணப்படும் கிடைமட்டத் திரிபினை அல்லது புடைப்பினை அகற்றுவதற்கு உதவுகிற ஒரு கட்டுப்பாட்டு அமைவு — damping control
ஒரு தோரணியில் வைக்கப்பட்டுள்ள திருகிழைத் துவாரமுள்ள ஒரு தட்டம். இதன் துவாரத்தில் செருகப்படும் மணலிலிருந்து தோரணியை அகற்றுவதற்கு உதவுகிறது — draw plate
உள்ளெரி என்ஜினில் தோன்றும் வெப்பத்தை நீர் ஜாக்கெட், ரேடியேட்டர் ஆகியவற்றின் வழியே நீரைச் செலுத்தி அகற்றும் முறை — Water cooling
ஒர் நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரியவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக்கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உர… — hub
கருப்பைத் திசுக் கட்டியை அகற்றுவதற்காக யோனிக்குழாய் மூலமாகக் கருப்பையைக் கீறுதல் — colpomyomotomy
உட்கிடப்புறுப்புகளை அவற்றின் குழிவிலிருந்து பிடுங்கியெடுத்து அகற்றுதல். — exenteration
1. குளம்பு விரல் வளைவுக்கள்க அடிக்கால் எலும்பின் நுனியைத் துண்டித்து எடுத்தல் 2 இரைப்பையின் துணியைத் துண்டித்து எடுத்து இரைப்பை இடைச்சிறு குடலை மறு உருவாக்கம் செய்தல். 3. கொப்பூழ்க் கொடி … — Mayo's operation
கொக்கிப்புழுவை அகற்றுவதற்குக் கொடுக்கப்படும் மருந்து — tetrachloroethylene
உலோகத் தகட்டிலுள்ள பள்ளங்களையும், நெளிவுகளையும் அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கை நெளிவெடுக்கும் சுத்தியல் — dinging hammer
கனிகள், காய்கறிகள் போன்றவற்றைக் கப்பலேற்றுவதற்கு முன்பு, அவற்றிலிருந்து உணர் வெப்பத்தை அகற்றுவதற்கான ஒரு குளிர்விப்பு சாதனம் — recooler
உள்ளெரி என்ஜினில் தோன்றும் வெப்பத்தை நீர் ஜாக்கெட், ரேடியேட்டர் ஆகியவற்றின் வழியே நீரைச் செலுத்தி அகற்றும் முறை — water cooling
இருமல் மருந்துகளில் கபத்தை வெளிக்கொணரும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அரிதாக வயிற்று மந்த நோயாளிகளுக்கு வயிற்று உப்புசம் அகற்றுகிற மருந்தாகக் கொடுக்கப்படுகிறது. — ammonium bicarbonate