குவியன் இணைப்பு மையம்

kuviyaṉ iṇaippu maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரியவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக்கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உருவாக்கம் செய்யவோ செய்யாது. இந்த குவியன்கள், ஒரு மின் இணைப்புத்தொகுதி அமைவிடங்களுடன் சேர்க்கப்படலாம். எடுத்துக் காட்டு : இடர்ப்பாடுகளை அகற்றும் திறனை அதிகரிப்பதற்காக ஒர் ஈதர்னெட் கணினி இணைப்பை ஒர் ஸ்டார் அமைப்பாக மாற்றவல்லது hub, remote access : சேய்மை குவியம்; தொலை அணுகு குவியம். — hub
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 715)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fbdnufzp/

தமிழ்
“குவியன் இணைப்பு மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbdnufzp/
APA
Oliyon Research. (2026). குவியன் இணைப்பு மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fbdnufzp/
MLA
"குவியன் இணைப்பு மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fbdnufzp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment