{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fbdnufzp/", "data": {"id": "fbdnufzp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fbdnufzp/", "kind": "word", "headword": "குவியன் இணைப்பு மையம்", "romanization": "kuviyaṉ iṇaippu maiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.920974+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் நட்சத்தி அமைவிடத்தில் செய்தித் தொடர்பு இணைப்புகளுக்கான மைய விசையமைப்புச் சாதனம். இது, அனுப்பீட்டுக்கு உதவி புரியவோ, செய்திப் பரிமாற்ற நடவடிக்கைக்கு வலுவூட்டும் குறியீடுகளை மறு உருவாக்கம் செய்யவோ செய்யாது. இந்த குவியன்கள், ஒரு மின் இணைப்புத்தொகுதி அமைவிடங்களுடன் சேர்க்கப்படலாம். எடுத்துக் காட்டு : இடர்ப்பாடுகளை அகற்றும் திறனை அதிகரிப்பதற்காக ஒர் ஈதர்னெட் கணினி இணைப்பை ஒர் ஸ்டார் அமைப்பாக மாற்றவல்லது hub, remote access : சேய்மை குவியம்; தொலை அணுகு குவியம்.", "needs_definition": false, "gloss_en": "hub", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 715"}]}}