தேடல் · Search: விரல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
வட்டம்
ஒரு வித தயக்கம் — diffidence, shyness, tickling, chatter, bruxism
எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் விரல்கீறல்
கட்டளை
பூனையின் அடி
கடைசியாகப் பிறந்த மகள் — last-born daughter, younger sister, the little finger
வண்டு
கால்விரல்மோதிரம். (குருபரம். 117)
மோதிர விரல்
கால்விரல் (W.)
நடுவயதுள்ளவள்
பெருவிரலுஞ் சிறு விரலுமொழிந்த இடைவிரல்
எல்லா இராகங்களும் குழலின் ஆறு துவாரங்களாலேயே உண்டாகும் படி விரல்களால் சமஞ்செய்து சோதிக்கை
சில பறவையினங்களின் கால் விரல்களுக்கு இடைப்பட்ட பகுதி தோலினால் இணைக்கப்பட்டு இருக்கும்; அத்தகைய அமைப்பு கொண்ட கால் விரல் கொய்யடி எனப்படும்.
இரு கை விரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை
பரவ மகளிர் கால்விரல்களிற் பூணும் அணி
நடுவிரல்
இடுப்புக்குழி மோதிர விரல் விரல்கள்
தோல் மற்றும் அது தொடர்பான நோய்கள் பற்றி ஆய்வு செய்யும் அறிவியல் துறை. — dermatology
காந்தள் (பெ)
நகமும் விரல் தோலும் கூடுமிடம்; நகத்தடி
விரல்.
மெல்லுடலைக் கொண்டது. குழி உடலிவகுப்பைச் சார்ந்தது. 3 10 மி.மீ நீளம். உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இரு பாலி — hydra
உயரிய முதுகெலும்புகளின் விரல் நுனியில் காணப்படும் தட்டையான கடினத் தட்டுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக் கூடியவை — nails
கையில் விரல்கள் உள்ள பகுதியின் உள்புறம், அகங்கை, அறங்கை, உட்கை, குடங்கை, குழிங்கை — palm