தேடல் · Search: வாத

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

வாத்தியப்பெட்டி vāttiyappeṭṭi பெயர்ச்சொல் · Noun prefix
ஆர்மோனியப்பெட்டி
வாதராயணசம்பந்தம் vātarāyaṇacampantam பெயர்ச்சொல் · Noun prefix
கற்பித்த தொடர்பு
தசைத் தொனியழிவு நோயில், தசையழிவின் காரணமாக விளைவான் மெல்லிய வளைந்த கழுத்து — swan-neck
வாதராட்சதன்குளிகை vātarāṭcataṉkuḷikai பெயர்ச்சொல் · Noun prefix
ஒருவகை மாத்திரை
வாதநோய் எற்படுவதற்கு முன்பு பொதுவாக இளம்பிள்ளை வாதத்தின் தொடக்க நிலையைக் குறிக்கும் — preparalytic
வட vaṭa பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வட
வட்டா vaṭṭā பெயர்ச்சொல் · Noun similar
வாயகன்ற கலவகை
வத்தா vattā பெயர்ச்சொல் · Noun similar
நாவிதன்
வட நாடா vaṭa nāṭā similar
cable ribbon
வற்றாத vaṟṟāta similar
Perennial
வடம் vaṭam பெயர்ச்சொல் · Noun similar
கனமான கயிறு
வடாம் vaṭām பெயர்ச்சொல் · Noun similar
அரிசி, பருப்பு போன்றவற்றை காயவைத்து செய்யப்படும் அப்பள வகை — a type of poppadum
வடை vaṭai பெயர்ச்சொல் · Noun similar
*, - வடை
வட்டன் vaṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
வட்டுப்போன்ற உடலுடையன்
வட்டம் vaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
360 பாகையுனுள் இருப்பது வட்டம் ஆகும்.
வட்டை vaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
வயல் ()
வதன் vataṉ பெயர்ச்சொல் · Noun similar
வதகன் .
வதம் vatam பெயர்ச்சொல் · Noun similar
கொலை — murder
வதை vatai பெயர்ச்சொல் · Noun similar
கொலை
வத்தம் vattam பெயர்ச்சொல் · Noun similar
சோறு
வத்தல் vattal பெயர்ச்சொல் · Noun similar
வற்றல் என்பதன் பேச்சு வழக்கு; வற்றியது — a small wooden boat
வத்தை vattai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வித மரப்படகு — a type of wooden boat
வாடல் vāṭal பெயர்ச்சொல் · Noun similar
வாடுகை
வாடை vāṭai பெயர்ச்சொல் · Noun similar
1) வடதிசையிலிருந்து வீசும் காற்று — northerly breeze, smell
வாட்டம் vāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சாய்வு விகிதம் - உயரத்திற்கும் கிடைமட்டத் தொலைவிற்கும் இடையேயான தகவு. gradient.