தேடல் · Search: வாங்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

புலன் உணர்வு pulaṉ uṇarvu meaning
பொறியுணர்வை வாங்கிப் புலனுணர்வாக்கும் இயல்பு. — apperception
பன்முக ஏற்பு paṉmuka ēṟpu meaning
சைகை மங்கல் விளைவினைத் தவிர்ப்பதற்காகப் பல்வேறு ஒலிவாங்கிகளையும், வானலைக் கொடிகளையும் பயன்படுத்துகிறவானொலி ஏற்பமைவு — diversity reception
பதர் உறிஞ்சி patar uṟiñci meaning
தானி யத்திலிருந்து பதர் வாங்கி விட உதவும் உறிஞ்சு விசிறி — suction-fan
தித்திவித்தல் tittivittal பெயர்ச்சொல் · Noun meaning
வாங்கிய கடன் முதலியவற்றைத் தீர்த்தல்
க்ஷயபோக்கியம் kṣayapōkkiyam பெயர்ச்சொல் · Noun meaning
வாங்கிய கடனும் வட்டியும் ஒரு காலவளவுக்குள் தீரும்படி கடன் கொடுத்தவனது அனுபவத்திற்கு நிலத்தைவிடும் ஸ்வாதீன அடைமானம்
தைலமிறக்குதல் tailamiṟakkutal வினைச்சொல் · Verb meaning
எண்ணெய் வடித்தல்
கொண்டுவிற்றல் koṇṭuviṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
அப்போதைக்கப்போது வாணிகத்துக்காகப் பண்டங்களை வாங்கி விற்றல்
எதிர்ச்செட்டு etircceṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
போட்டி வாணிகம்
செவித்துறண்டி cevittuṟaṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
காதுக் குறும்பி எடுக்குங் கருவி; குறும்பிவாங்கி
தருக்க குண்டு tarukka kuṇṭu meaning
தரவுகளை அழிக்கும் நிரல் தொடர். அது வன்தட்டை மறுவடி வமைத்து அல்லது தரவு கோப்புகளில் தற்செயல் துண்மிகளை அமைத்து நாசம் செய்யலாம். பாழ்பட்ட வெளியில் கிடைக்கும் நிரல் தொடர்களை வாங்கி ஏற்று வ… — logic bomb
காதுக்குறும்பி kātukkuṟumpi பெயர்ச்சொல் · Noun meaning
காதுப்பீளை; காதழுக்கு
அஞ்சல் நிலையம் añcal nilaiyam பெயர்ச்சொல் · Noun meaning
கடிதங்களை சேகரித்து அரியவரிடம் சேர்க்கும் அலுவலகம். — post office
குறியெதிர்ப்பை kuṟiyetirppai பெயர்ச்சொல் · Noun meaning
அளவுகுறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுப்பது — Exact return of things borrowed
நெஞ்சுவிடுதூது neñcuviṭutūtu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நூல்
செலவுகொல்லுதல் celavukollutal வினைச்சொல் · Verb meaning
வாங்கிய தொகையிற் செலவிட்டதற்குக் கணக்கு ஒப்புவித்தல்
கொள்விலைக்காணி koḷvilaikkāṇi பெயர்ச்சொல் · Noun meaning
விலைக்கு வாங்கின நிலம்
வீச்சு மாற்றம் vīccu māṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
(இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் வீச்சளவின் மாற்றமாக ஏற்றுவது வீச்சு மாற்றம் அல்லது வீச்சு மாற்றுகை. இப்படி வீச்சளவில் மாற்றங்கள…
அளவோடு வாங்கி அதே அளவோடு திருப்பிக் கொடுப்பது. அதாவது வட்டிக்குக் கொடுப்பது, (குறள் 221).
கேட்பொலி அட்டை kēṭpoli aṭṭai meaning
தனிநபர் கணினி விரிவாக்க அட்டை. ஒலியை உருவாக்கி வெளியில் உள்ள சிறிய ஒலிபெருக்கிகளுக்காக அதைப் பெரிதாக்கித் தருகிறது. ஒலி அட்டை (sound card) என்றே பெரிதும் அழைக்கப்படும் — audio board
செல்லிட வானொலி celliṭa vāṉoli meaning
முழு நிலப் பரப்புக்கும் அதிக சக்தியுள்ள நிலையான வானொலி நிலையம் அமைப்பதற்குப் பதிலாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து சேவை அளிப்பது. ஒருசில கிலோ மீட்டர்கள் மட்டுமே கேட்பதாக அவை இருக்… — cellular radio
பல திசையியிலான pala ticaiyiyilāṉa meaning
எல்லா திசைகளிலும் சான்றாக, பல திசையிலான வானலை வாங்கி (antenna) எல்லா திசைகளில் இருந்தும் சமிக்கை களை ஏற்றுக் கொள்ளும் — omni directional
மெய்நிகர் தடம் meynikar taṭam meaning
ஒத்திசையாப் பரிமாற்றப் பாங்கினில் (Asynchronous Transfer Mode-ATM) ஒரு அனுப்பியிலிருந்து ஒரு வாங்கிக்கு அனுப்பப்பட்ட ஒரு தரவு, பயணம் செய்கிற பாதை — virtual channel
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
பிரதிபலிப்பான் piratipalippāṉ meaning
ஒளிக்கதிரை மீள எறியும் பொருள் அல்லது மேற்பரப்பு. கதிர்வீச்சினை ஒரு குறிப்பிட்ட திசையில் வலுப்படுத்துவதற்காகக் கதிர்வீச்சுக் கம்பிக்குப் பின்புறமாக வைக்கப்படும் வானலை வாங்கிக் கம்பி ஏற்கப்பட்… — reflector
யாகி அலைவாங்கி yāki alaivāṅki meaning
கதிரியத் தொலைநோக்கிகளுக்கும் தொலைக்காட்சிக்கும் பயன்படும் திசைசார் அலை வாங்கித் தொடர் — yagi aerial