தேடல் · Search: வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

மாலை வளைவு mālai vaḷaivu similar
கூருருளையின் பக்கத்திற்கு இனணயான தளவளைவு. ஒரு கூருருளையை பக்கத்திற்கு இணையாகச் செலுத்துவதன் மூலம் இது கிடைக்கிறது — parabola
வலிவு valivu பெயர்ச்சொல் · Noun similar
வன்மை
வலைச் சவ்வு valaic cavvu similar
வலைப்பின்னல் போன்ற சவ்வு — reticular
வலைவரி valaivari பெயர்ச்சொல் · Noun similar
மீன்பிடிப்போருக்கு இடும் வரி
வலைவாசி valaivāci similar
இணையத்தில் அல்லது பிற பிணைய அமைப்புகளில் நிகழ்நிலைத் தகவல் தொடர்புகளில் பங்குபெறும் ஒருவர். குறிப்பாக இணையக் கலந்துரையாடல், அரட்டை போன்றவற்றில் பங்கு பெறுபவர். — netizen
வளவு vaḷavu பெயர்ச்சொல் · Noun similar
வீட்டு நிலம்
வளாவு vaḷāvu வினைச்சொல் · Verb similar
கல, கலக்கு
வளைவரி vaḷaivari similar
வட்டக்கோல் வட்டத்தின் வளைவரி — epicycloid
வளைவாணி vaḷaivāṇi பெயர்ச்சொல் · Noun similar
கொக்கி
வழலை vaḻalai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பாம்பு
வழிவு vaḻivu similar
Run off
வாலைன் vālaiṉ similar
இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று — valine
இருவளைவு iruvaḷaivu similar
biloleate
கால் வளைவு kāl vaḷaivu similar
முழங்காலுக்குக் கீழே உள்ள கால் பக்கவாட்டில் வளைந்திருத்தல் முழுங்காலுக்குக் கீழே உள்ள பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பது — bow legs
கிளை வளைவு kiḷai vaḷaivu similar
தொடர்பு அடுக்கின் வடிகால்களில் ஒன்றுக்கு இணைவாகப் பின் புற வடிகால் ஒன்றிணைக் கொண்டிருக்கிற ஒரு வளைவு. இதனைக் "குதிகால் வடிகால் வளைவு" என்றும் கூறுவர் — branch ell
நீள் வளைவு nīḷ vaḷaivu similar
கணப்பு மேலுள்ளது போன்று சற்று தட்டையான வளைவு — trimmer arch
மேல் வளைவு mēl vaḷaivu similar
Anticline
வரைவாழை varaivāḻai பெயர்ச்சொல் · Noun similar
மலைவாழை ( 11, 83, உரை.)
வலை வளையம் valai vaḷaiyam similar
web ring
வலைவடம் valaivaṭam பெயர்ச்சொல் · Noun similar
மாசு ( 448.)
வலைவாசல் valaivācal similar
portal
வலைவாணன் valaivāṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல் நிலத்தவன்
வலைவாழ்நன் valaivāḻnaṉ பெயர்ச்சொல் · Noun similar
நெய்தல் நிலத்தவன்
வளை வாரம் vaḷai vāram similar
radius of curvature
வளைவணன் vaḷaivaṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
பலராமன்