தேடல் · Search: முழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

முழுதும் தேடு muḻutum tēṭu prefix
explore
முழுப்புளுகன் muḻuppuḷukaṉ பெயர்ச்சொல் · Noun prefix
பெரும்பொய்யன்
முழுமை மெருகு muḻumai meruku prefix
எல்லாப் பரப்புகளும் மெருகேற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கச் செயல்முறை வரைபடத்திலுள்ள ஒரு குறியீடு — finish all over
முழுமைப் பிழை muḻumaip piḻai prefix
ஒரு முடிவில் ஏற்படும் பிழை, முழுமையாக்கலால் உண்டாவது — rounding error
முழுமையாக்கல் muḻumaiyākkal prefix
ஓர் எண்ணின் கீழ்வரிசை இலக்கங்களைச் சரிசெய்தல். குறைதலை இச்செயல் சரி செய்வது — rounding off
முழு அகமறிப்பு muḻu akamaṟippu prefix
படுகோணம் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாக இருக்கும்போது உண்டாகும் மறிப்பு முழு அகமறிப்பாகும். இது ஏற்பட 1.முதலில் ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்தின் வழியாகவும் 2. அதன் படுகோணம் அடர்மிகு ஊட… — total internal reflection
முழு ஆற்றலுடைய muḻu āṟṟaluṭaiya prefix
ஒரு பகுதியின் எந்த வகையிலும் வளரக்கூடிய திறமை. எந்த வகை உயிரணுவாகவும் மாறி உருவாகும் ஆற்றல் பெற்ற உயிரணு — totipotent
முழு நிறுத்தம் muḻu niṟuttam prefix
இச்சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட மையத்துக்கு முறைமையினால் திரும்ப வரமுடிவதில்லை. — dead halt
முழு மயக்கநிலை muḻu mayakkanilai prefix
எல்லா உணர்ச்சிகளையும் இழந்து செயலற்றிருக்கும் முழு மயக்கநிலை — coma
முழுஉருமாறிகள் muḻuurumāṟikaḷ prefix
தம் வாழ்க்கைச் சுற்றில் முழு உருமாற்றத்தைப் பெறும் பூச்சிகள் - வண்ணத்துப் பூச்சி. முட்டை கம்பளிப்புழு, கூட்டுப் புழு, முதிரி — holometabola
முழுச்சோம்பேறி muḻuccōmpēṟi பெயர்ச்சொல் · Noun prefix
அதிகச் சோம்பலுள்ளவ-ள்-ன்
முழுத்தேங்காய் muḻuttēṅkāy பெயர்ச்சொல் · Noun prefix
உடைபடாத தேங்காய்
முழுப்பையழற்சி muḻuppaiyaḻaṟci prefix
சிறுநீர்ப் பையின் சுவர் முழுவதையும் பாதித்துள்ள அழற்சி — pancystitis
முழுமூளையழற்சி muḻumūḷaiyaḻaṟci prefix
மூளையின் சாம்பற் பொருள், வெண்பொருள் இரண்டின் பாதிப்பால் ஏற்படும் மூளையழற்சி — panencephalitis
Action, mass
முழுமையான பாதை muḻumaiyāṉa pātai prefix
ஒரு கோப்பின் இருப்பிடத்தை வட்டு (drive) அதன் மூலக் கோப்பகத் (root directory) திலிருந்து தொடங்கி முழுமையாகக் குறிப்பிடும் முறை (எ-டு) c : \windows\ system\ms386. dll — absolute path
முழுலோகப் பணம் muḻulōkap paṇam prefix
Money, full bodied
இயற்பியல். முழுவுருவவியல்
முழு யூ ஆர் எல் muḻu yū ār el prefix
absolute URL
நெகிழ் வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகங்களிலுள்ள தகவல் அனைத்தையும் ஒட்டு மொத்த மாய் அழிக்கப் பயன்படும் செயல் முறை அல்லது ஒரு சாதனம். வட்டு, நாடா ஆகியவற்றில் மின்காந்த முறையில் தகவல் பதிய… — bulk eraser
முழுக்காட்டுதல் muḻukkāṭṭutal பெயர்ச்சொல் · Noun prefix
ஸ்நானம் பண்ணுவித்தல்
முழுக்குப் போடு muḻukkup pōṭu வினைச்சொல் · Verb prefix
விலகு
முழுதளாவிய மாறி muḻutaḷāviya māṟi prefix
எங்கே அல்லது எந்த நிரலாக்கத் தொடரில் பயன்படுத்தப்ப்ட்டாலும் அதே மதிப்பைக் கொண்டிருக்கும் மாறியல் மதிப்புரு — global varible
முழுத்திரு கிழை muḻuttiru kiḻai prefix
வேண்டிய ஆழத்திற்குத் துல்லியமாகவும் கூர்மையாகவும் வெட்டப்பட்டுள்ள மரையாணியின் திருகிழை — full thread
முழுநிறைவு நிலை muḻuniṟaivu nilai prefix
1. பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்த பிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறைவான நிலை, 2. கற்பனை குறிக்கோள் கவிந்திருக்கும் குழந்தைப் பருவத்தில் உருவாகும் ஒரு நினைவாற்றல் — imago