முழு அகமறிப்பு

muḻu akamaṟippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
படுகோணம் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாக இருக்கும்போது உண்டாகும் மறிப்பு முழு அகமறிப்பாகும். இது ஏற்பட 1.முதலில் ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்தின் வழியாகவும் 2. அதன் படுகோணம் அடர்மிகு ஊடகத்தின் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாகவும் அமைய வேண்டும். இம்மறிப்பினால் கானல் காட்சி, வைரம் மின்னுதல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறிப்பு - எதிரொளிப்பு — total internal reflection
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 442)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quzyjyae/

தமிழ்
“முழு அகமறிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quzyjyae/
APA
Oliyon Research. (2026). முழு அகமறிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/quzyjyae/
MLA
"முழு அகமறிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quzyjyae/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment