தேடல் · Search: மிகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
நிறமியாக்கம் அளவுக்கு அதிகமாக நடைபெறுதல் — hyperpigmentation
ஒவ்வொரு பருவமும் 20 நிமிடமாக, 10 நிமிடம் என 2 பருவங்கள் ஆடி முடித்த பிறகும் (மொத்த நேரம் 50 நிமிடங்கள்) வெற்றி தோல்வி யாருக்கு என்று அறிவிக்க முடியாத சூழ்நிலையில் அந்தச் சமநிலையை … — Extra Period
(1) உந்து ஊர்தி மின்சுற்று வழியிலுள்ள் மின்னழுத்தத்தின் அளவு, இது தவறான மின்னாக்க உணர்த்தி அல்லது மின்சுற்று வழியிலுள்ள மிகையான தடைகாரணமாக இயல்பான 6 ஒல்ட் அளவுக்கு மேல் உயரும் (2) சுட… — high voltage
Over capitalization
இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாதல். நோய் தொற்றும் போது இது உண்டாகும் — leucocitosis
இரத்தத்தில் அல்லது திசுக்களில் அயச்சத்து (இரும்பு) அளவுக்கு அதிகமாக இருத்தல், அயஆக்சைடு நுரையீரலுக்குள் செல்வதால் நுரையீரல் அழற்சி உண்டாகிறது — siderosis
மிகச் சிறிதளவு இயக் கத்தின்போதுகூடத் தலை சுற்றல் அதிகமாக இருக்கும் போக்கு — hyperequilibrium
குருதியில் அளவுக்கு மிகுதியாகப் பொட்டாசியம் இருத்தல். இதனால் குமட்டல், வயிற்றுப்போக்கு, தசை நலிவு உண்டாகும் — hyperkalaemia
redundancy code
கூடுதலான சரிபார்ப்புத் துண்மி கொண்டுள்ள இரும குறியீடிட்ட பதின்ம மதிப்பளவு — redundant code
எலும்பு மச்சைக்கு வெளியில், தண்டுவடத்திற்கு வெளியில் — extramedullary
ஒரு மூட்டு அதன் இயல்பான வரம்புகளைத் தாண்டி நீட்சியடைவதால் உண்டாகும் ஒரு காயம் — hyperextension injury
ஒரு மின் சுற்று வழியில் மிகையான மின்விசை பாயுமானால் மின்சுற்று வழியைத் தானாகவே முறித்துவிடும் விசை — overload switch
1. அளவுக்கு மீறிய நிறமியாக்கம். 2. உயிரணு கரு மையத்தில் குரோமாட்டின் அதிகமாக இருத்தல், 3. கரு மையத்தின் அளவுக்கு மீறிய மாசு — hyperchromatism
இரத்தம் மிகையாக இருப்பதால் ஏற்படும் கோளாறு — sanguine
ஓர் எந்திரம் அல்லது மின் சுற்றுவழி. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனக்குக் குறிக்கப்பட்ட திறனளவுக்கு மேற்பட்டு இயங்கக்கூடிய திறன் — overload capacity
தசைக் கட்டமைப்பில் திண்மை அளவுக்கு அதிகமாக இருத்தல். — hypertonia
உடலின் மேற்பரப்பில் தோன்றும் இயற்கைக்கு மாறான தசை வளர்ச்சி — vegetations
1. தசையிறுக்கம், விறைப்பு அதிகமாதல், 2. ஒப்பீட்டுக் கரைசலை விட ஊடுகசிவு அழுத்தம் அதிகமாக இருத்தல் — hypertonic
எண்ணின் தற்பெருக்க விளைவான தொகை — square number
பொதுவாக மயிர் அதிகமில்லாத இடங்களில் மயிர் அளவுக்கு அதிகமாக அடர்ந்திருத்தல் (எ.டு) நெற்றி — hypertrichosis
தசையில் அளவுக்கு மீறியுள்ள இணைப்புத் திசுக்கள் — myofibrosis
வழக்கத்திற்கு மிகுதியாக வாயில் உமிழ்நீர் ஊறுதல் — salivate
நீண்ட கைகால்கள் உடைய ஒர் ஆள். இதனால், இவருடைய நிற்கும் உயரம், உட்கார்ந்திருக்கும் உயரத்தை விட அதிகமாக இருக்கும் — hypermorph
அடிக்கடி சிறுநீர்க் கழிக்க விரும்பும் கோளாறு — micturition