தேடல் · Search: மரணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

துன்மரணம் tuṉmaraṇam பெயர்ச்சொல் · Noun similar
தற்கொலை முதலியவற்றால் நேரும் சாவு
துர்மரணம் turmaraṇam பெயர்ச்சொல் · Noun similar
தற்கொலை முதலியவற்றால் உண்டாகும் சாவு
மனப்பூரணம் maṉappūraṇam பெயர்ச்சொல் · Noun similar
முழுமனம்
மனைமரம் maṉaimaram பெயர்ச்சொல் · Noun similar
தேற்றா மரம்
மரக்கரணை marakkaraṇai similar
(1) ஒரு மரத்தின் தூர்ப்பகுதியில் அளவுக்கு மீறிய காரணமாக உண்டாகியிருக்கும் கரணை (2) அலங்காரத் 'திரைச் சீலை' களிலுள்ள அழகிய நூல் வேலைப்பாடு — burl
மரணக்குறி maraṇakkuṟi பெயர்ச்சொல் · Noun similar
இறக்குந்தறுவாயில் உண்டாம் அறிகுறி ()
மரணக்கெடி maraṇakkeṭi பெயர்ச்சொல் · Noun similar
மரணபயம்
மரணக்கொடி maraṇakkoṭi பெயர்ச்சொல் · Noun similar
இறப்பச்சம்
மரணசனி maraṇacaṉi பெயர்ச்சொல் · Noun similar
சாவைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றுமுறை வருவதுமான ஏழரையாண்டுச் சனி
மரணவரி maraṇavari similar
Death duty
மறுசனனம் maṟucaṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மறுபிறப்பு
மற்சாதனம் maṟcātaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒருகாலை வயிற்றில் அழுத்தி மடித்தும் மற்றைக்காலைத் தொடையருகே யூன்றியும் கைமாறிப் புறங்காலைக் கட்டியிருக்கும் ஆசனவகை ( 107, உரை.)
கரணம் karaṇam similar
கணிதம், இந்திரியம், அந்தக் கரணம், உடம்பு, செய்கை, மனம், கூத்துவகை, கருவி, மணச்சடங்கு, கைத்தொழில்
காரணம் kāraṇam similar
மூலம்; கரணியம் — reason, origin
காரன்னம் kāraṉṉam பெயர்ச்சொல் · Noun similar
கரிய அன்னப்புள் ( 930, உரை.)
சரணம் caraṇam பெயர்ச்சொல் · Noun similar
அடைக்கலம்
சாரணம் cāraṇam பெயர்ச்சொல் · Noun similar
அம்மையார் கூந்தல் ()
சாரனம் cāraṉam similar
தொடர்வண்டி
தரணம் taraṇam similar
அாித்தல்,கடத்தல்
தாரணம் tāraṇam பெயர்ச்சொல் · Noun similar
தரிக்கை
பரணம் paraṇam பெயர்ச்சொல் · Noun similar
தாங்குகை
பரான்னம் parāṉṉam பெயர்ச்சொல் · Noun similar
பிறர் கொடுத்த உணவு
பாரணம் pāraṇam பெயர்ச்சொல் · Noun similar
உண்ணுகை
மக்கனம் makkaṉam பெயர்ச்சொல் · Noun similar
மூழ்குகை
மசனம் macaṉam பெயர்ச்சொல் · Noun similar
வருத்துகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன